பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைநாடி

இரட்டைநாடி- 1. இருபிரிவாக இருப் பதுபோல் தெரியும் அகன்ற (ip 3, 6wrrú, cleft chin. 2. 1 1(15uvc31, being bulky. ?)Ju: sol. Errų o L_ci). bulky body. 52 opport). இரட்டைப்படை எண்- இரண்டால் மீதியில்லாமல் வகுபடும் எண், 2, 4, even number. 52 off optiuol 57 Gi:T. இரட்டைப்பிள்ளை- ஒரு தாய்க்கு ஒரே நேரத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள், twins, இரட்டையர். இரட்டையர்- doubles, இரட்டையர்

so to Lif, doubles game, 52. ஒற்றையர். இரண்ட கம்- வஞ்சகம், deceit.

இரண்டகம் ஒரு கெட்ட குணம். Decet is a bad quality. இரண்டாம் பட்சம்- இரண்டாம் நிலை, secondary வயது இரண்டாம் Lt #3 in. Age is of secondary interest. 52 (socioeng). இரண்டறக் கல- ஒன்றாகு, mingle. அடியார்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பவர்கள். The savants will mingle with God. இரண்டு இரண்டு ஒன்றுகள், two.

இரண்டுங்கெட்டான், நல்லது கெட்டது அறியாதவன், callow youth. இரண்டுங்கெட்டான் நேரம், inconvenient time. இரண்டுபடு- இரண்டாகப் பிரிதல், be divided. asari giga: Glut - d. கூத்தாடிக்கு நல்லது. If the Village is divided, it is good for the acrobat. இரணம்- புண், wound. இரத்த அழுத்தம்- இரத்தக் குழாயில் assi, Jół golf, blood pressurre. இரத்த அழுத்தம் ஒருவர் உடல்

இரத்தினம்

நலத்தின் அளவுகோல். Blood pressure is a measure of one's health. இரத்த ஓட்டம்- இரத்தச் சுழற்சி, blood

circulation. இரத்தக் களரி - குருதி சிந்தும் G3 Tią tu ñisma, bloodshed, killing or wounding people. Cussy to 30.3%t's களரியைத் தடுக்க, இரு படை களும் போர் நிறுத்தத்தை Cousy to so. The two armies called for a truce to avoid further bloodshed. இரத்தக் குழாய்- குருதிக் குழல், blood vessel. தமனியும் சிரையும் இரு வகை இரத்தக் குழாய்கள். The attery and the vein are the two kinds of blood vessels. இரத்தக் கொதிப்பு இயல்பு மீறிய (5(55uggogo, high blood pressure, hyper tension. இரத்தச் சோகை- இரும்புச் சத்துக் குறைவால் ஏற்படும் நோய்க்கூறு, 3 ήa BΠΊΙ3. இரத்தப் போக்கு-இரத்தக் கசிவு, bleeding. காயம் ஆழமாக இருந்த தால், இரத்தப்போக்கு அதிக isogos. Because of deep wound, there was excess bleeding இரத்தம்- குருதி, blood. இரத்தம் உயிர் காக்கும் பொருள். Blood is a life saver. Quá,337 on to, blood donation. இரத்த வங்கி- blood bank. இரத்தப் Ljos, blood group. 37.3% oppos, blood test.

இரத்த வெறி- கொல்லும் வெறி, being blood thirsty go go, Gospous, a blood thirsty kites. இரத்தினம் ஒரு விலை உயர்ந்த கல்

gem.