இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பின்னிணைப்பு-4 383
தலம் | பதிகம் | பக்கம் |
---|---|---|
திருவுந்தியார் (14) | 85 | |
திருத்தோனோக்கம் (15) | 87 | |
திருப்பள்ளியெழுச்சி (20) | 89 | |
திருச்சதகம் (5) | 93 | |
முதுகுன்றம் | பதிகம் இல்லை | 176 |
வெண்ணெய் நல்லூர் | பதிகம் இல்லை | 176 |
குறிப்பு :
இவர் வரலாறு கூறும் புராணங்களில் இவை மட்டிலுமே நேரில் சென்று வழிபட்டதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை தவிர அருளிச்செயல்களில் அடியிற் கண்ட தலங்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன. (25 தலங்கள்)
1. ஈய்ங்கோய்மலை | 10. சிராப்பள்ளி | 19. பாண்டுர் |
2. ஐயாறு | 11. சிவபுரம் | 20. புறம்பயம் |
3. ஒரியூர் | 12. துருத்தி | 21. பூவணம் |
4. கடம்பூர் | 13. தேவூர் | 22. மகேந்திரமலை |
5. கல்லாடம் | 14. நந்தம்பாடி | 23. வாஞ்சியம் |
6. கயிலை | 15. பட்டமங்கை | 24. வெண்காடு |
7. குற்றாலம் | 16. பராய்த்துறை | 25. வேலம்புத்துசர் |
8. சந்திர தீபம் | 17. பழனம் | |
9. சாந்தம் புத்தூர் | 18. பனையூர் |