பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பிற்சேர்க்கை இந்நூலுக்குக் கருத்து வழங்கிய கருவூலங்களின் பட்டியல் குறிப்பு: இதில், நூல் பெயரும் உட்பிரிவும் முதலிலும், ஆசிரியர் பெயர் அடுத்தும், இந்நூலின் பக்க எண் இறுதியி லும் இருக்கும். மாதவம் புரிவாள் என்னும் கட்டுரைக்கு பிரபுலிங்கலீலை - மாயை உற்பத்தி கதி - 32. நல்லாற்றுார்ச் சிவப்பிரகாச அடிகளார் - 7 பாம்பாட்டி சித்தர் பாடல் - 70. பாம்பாட்டி சித்தர் - 8 கீதாசாரத் தாலாட்டு - 97. திருவேங்கடநாதர் - 8 சிவஞான சித்தியார் - சு பக்கம் - 2 - 67, 68. அருள்நந்தி சிவாசாரியார் - 9, 10 தைலவ சருக்கச் சுருக்கம் - பாயிரம் - 30 - 11 நளவெண்பா - கலிநீங்கு படலம் - 19 - புகழேந்திப் புலவர் — 1 1 பெருங்கதை - உஞ்சைக் காண்டம் - 43-61. கொங்குவேளிர் — 12 திருவெங்கைக் கலம்பகம்-84 - சிவப்பிரகாச அடிகளார் - 12 பாரதம் - வாரணா - 61, 65. வில்லிபுத்துரார் - 12 ஞானாமிர்தம் - 46 -19. வாகீச முனிவர் - 12 மணிமேகலை - பதிகம் - 10. சீத்தலைச் சாத்தனார் - 12 நளவெண்பா - சுயம்வர காண்டம் - 15. புகழேந்தி - 12 பிங்கல நிகண்டு - பல இடங்களில் - பிங்கலர் திவாகர நிகண்டு - பல இடங்களில் - திவாகரர் கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - 4. கம்பர் - 13