உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 அந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தலைமை அமைச்சர் அவர்கள் எனக்கு 1971-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22-ம் தேதி விட்டு எழுதிய கடிதத்தில், "Dear Thiru Karunanidhi, I have received your letter of the 15th June with which you have sent me a copy of the report of the Centre-State Relations Inquiry Committee. Your Government will probably examine the recommendations of this report. As you know the Administrative Reforms commission also went into the question and has already submitted a report which is under our consideration. If the views of your Government on this matter are made available to us, they will also be taken into account. These are important issue and we intend to consult all the Chief Ministers. With regards, Yours Sincerely, (Sd.) INDIRA GANDHI அன்புள்ள திரு.கருணாநிதி, நீங்கள் சூன் 15-ந் தேதி அனுப்பிய கடிதம் கிடைத்தது. மத்திய மாநில உவுறகள் ஆய்வுக்குழுவின் அறிக்கையின் நகல் ஒன்றை கடிதத்துடன் அனுப்பியுள்ளீர்கள். அறிக்கை யின் பரிந்துரைகளை உங்களது அரசாங்கம் ஆய்வு செய்யு மென்று எண்ணுகிறேன். நிர்வாக சீரமைப்புக் குழுவும் இப் பிரச்சினை பற்றி ஆய்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அக் குழு அளித்துள்ள அறிக்கை எங்களது ஆய்வில் உள்ளது. இது குறித்து உங்கள் அரசின் கருத்துக்களையும் அனுப்பி வைத் தால் அவற்றையும் சேர்த்து ஆய்வுக்கு எடுத்துக் கொள் வோம். இவை முக்கியமான பிரச்சினைகள் என்பதால் எல்லா முதலமைச்சர்களுடனும் இதுகுறித்து கலந்து ஆய்வு செய்ய எண்ணியுள்ளோம். என்று குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் அன்புள்ள, (ஒம்) இந்திரா காந்தி 1972-ஆம் ஆண்டு மே திங்கள் 30-ம் நாள் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட் டத்தில் நான் பேசும்போது, "Decentralisation is particularly necessary if a large country like ours is to cope with the problems of a modern economy. It is in this sense that our demand for State