பக்கம்:மானிட உடல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 221 மேற்பரப்பு நரம்பு மண்டலம் இதில் மண்டை நாம்புகள், முதுகுத் தண்டு வேர்கள், நரம்பு உடல்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மண்டை நாம்பு களில் பன்னிரண்டு சோடி யுள்ளன (புகைப்படம் - உக-ஐப் பார்க்க). இவை மூளையின் பல்வேறு பகுதிகளில் தொடங்கு கின்றன ; ஆனல் முதல் இரண்டு சோடி காம்புகளைத் தவிர எல்லா காம்புகளும் மூளையின் அச்சுப் பகுதியில் பொருத்தப் பெற்றுள்ளன. மூளையின் அச்சுப் பகுதி என்பது முகுளம் பாலம், நடுமூளை ஆகியவை அடங்கிய பகுதி (படம் 66). முதல் மண்டை நாம்பு மண நாம்பு எனப்படும்; அது மணத்தை யறியும் புலனப் பற்றியது. அது சிறிய நாம்புக ளடங்கிய ஒரு நாம்புத் தொகுதியாகும் ; நாம்புகள் மூக்கி லுள்ள புலனுணர் சவ்வையும் மூளையின் நீட்டத்திலுள்ள அடிப்பரப்பையும் இணைக்கின்றன ; இந்த அடிப்பாப்பு மணத்தை யறியும் குமிழ் ’ எனப்படும். பிராணிகளிடம் மிக நன்முக அமைந்திருக்கும் மணமறியும் மண்டலம், மனித னிடம் இல்லை யென்றே சொல்லுமளவுக்கு நன்முக அமைய வில்லை. எனினும், மூளையிலுள்ள அவற்றின் பகுதிகள் ஆட்டோனேமிக் நரம்புச் செயல்களை உணர்வில்ை ஒழுங்கு ப்டுத்துவதில் மிகவும் முக்கியமானவை என்று கண்டறியப் பெற்றுள்ளன ; அவைகளே சிலர் உள்மூளை" என்று வழங்கு வது முண்டு. இரண்டாவது நாம்பு, அஃதாவது பார்வை நரம்பு எனப் படுவது கண் பார்வையைப் பற்றியது. அதற்குக் கவருன முறையில் பெயரிடப் பெற்றிருக்கின்றது ; உண்மையில் அது மூளையுடன் சேர்ந்த ஒரு பகுதியாகும். இந்த 'நாம்பாகச்' சேரும் காப்ப விழுதுகள் விழித்திசையிலிருந்து பின் மண்டையை யொட்டிய இதழை அடைகின்றன. ஒவ்வொரு பார்வை நரம்பும் ஒவ்வொரு கண்ணிலுமுள்ள பாகி விழித் திரைக்கு மட்டிலும்தான் உதவுகின்றது. பார்வை நரம்பின் காப்ப விழுதுகள்கூட ஒன்றை யொன்று குறுக்காகச் சந்திக்

  • Wisceral brain.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/259&oldid=866141" இலிருந்து மீள்விக்கப்பட்டது