பக்கம்:மானிட உடல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 243 மாக அமைந்து இருக்கின்றன ; இந்தப் பகுதிகள் காதுகளின் அருகிலிருப்பவை. சமநிலை சமமான நிலையின்றி நாம் செங்குக்கான நிலையைப் பெற முடியாது. நம்முடைய சமநிலை உணர்ச்சி, தோல், தசைகள், கண்கள், இடைக் காகின் ஒரு பகுதியாகிய அரை வட்டக் குல்லியங்கள் (படம் - 74.) ஆகியவற்றின் பொறியுணர்ச்சி களேப் பொறுத்திருக்கின்றது. நம்முடைய சமநிலைக்கு மிகவும் உயிர் நாடி போன்றிருப்பவை உட்செவியுள் இருக்கும் இந்த அமைப்புக்களே. அவற்றின் மூன்று கால்வாய்களும் ஒரு பெட்டியின் அடிப்புறத்தையும் அடுக்கடுத்துள்ள இருபுறங் களேயும் ஒத்த நேர் கோணங்களில் மூன்று தளத்தில் பொருத் தப்பெற்ற வளைவான குழல்களாகும். ஒவ்வொரு குழலும் விரிந்த முடிவினை யுடையது ; அம் முடிவில் நாம்புப் புகுவாய் களும் மயிர் நுனியைக் கொண்ட உயிரணுக்களும் உள்ளன. குழல்கள் ஒரளவு பாய்மத்தால் கிரப்பப் பெற்றுள்ளன ; ஒவ் வொரு தலையசைப்பின்பொழுதும் அப் பாய்மமும் அசைகின் றது. தலை சுழலும்பொழுது இடம் மாறிய பாய்மம் ஏனைய மயிர் போன்ற உயிரணுக்களைவிட மயிர் போன்ற சில உயிரணுக்களே மட்டிலும் அதிகமாக அழுத்துவதால் அனு பவத்தில் நாம் நமது தலை எந்த கிலேயில் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுகின்ருேம். ஆனல், நாம் வேகமாகச் சுற்றினுல், நாம் கின்ற பிறகும் தொடர்ந்து நடைபெறும் பாய் மத்தின் சுழலும் நிலை நம்மைக் குழம்பிய நிலையிலும் கிறு கிறுப்பான நிலையிலும் கொண்டுசெலுத்துகிறது. பாய்மம் அமைதி நிலையைப் பெறும்வரையிலும் நாம் காக்கிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் நாம் சுற்றுப்புறத்தை யொட்டி இருக்கும் நிலையை அறிந்துகொள்ள இயலும். இந்தப் பகுதியிலுள்ள உட்ரிகில், சாக்கியூல் எனப்படும் வேறு இரண்டு அமைப்புக்களும் சமநிலையில் இருப்பதற்குத் துணை செய்கின்றன. இந்த அமைப்புக்களிலும் மயிர் போன்ற அணுக்களைக் கொண்ட பகுதிகள் உள்ளன ; ஆனல், இவற்றி அள்ள மயிர்கள் ஊன்பசை போன்ற பொருளுடன் ஒட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/281&oldid=866192" இலிருந்து மீள்விக்கப்பட்டது