பக்கம்:மானிட உடல்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மானிட உடல் களைக் கடந்து செல்லும் தூண்டல ஏற்று, சிறிது நோக் தில் அதனை பர்கஞ்சி மண்டலத்தின் பெரும் பகுதிக்குச் செலுத்துகிறது. அட்ரெனேகார்ட்டிகோ ட்ரோபின் (adrenocortico trophin). ACTH என்றும் சுருக்கி வழங்குவர். அடித்தலே முன் சுரப்பியில் ஊறும் சாறு வகைகளில் ஒன்று. இச்சாறு சுரப்பதால்தான் மாங்காய்ச் சாப்பியின் புறணி செயற்படுகிறது. ACTH இல்லாவிடில் இப்புறணியில் ஹார்மோன்கள் சுரப்ப தில்லை. அட்ரெனிலின் (adrenaline). மாங்காய்ச் சுரப்பிகளின் ஊறும் சாறு வகைகளில் ஒன்று. குருதிக் குழல்கள் சரியான நிலையில் இருப்பதற்கு இன்றியமையாதது. அன்ட்ரோஜென்கள் (androgens). ஆண் பாலறி - ஹார் மோன்கள். இவை விசைகளில் சுரக்கின்றன. அமிலேஸ் (amylase). கணையச் சாற்றிலுள்ள துரைப்புளியம். இது மாப்பொருளைச் சிதைப்பது. செய்கையில் உமிழ்நீரின் துாைப்புளியமாகிய டயலினை ஒத்திருந்தாலும், அதனைவிட சுறுசுறுப்புத்தன்மை வாய்ந்தது. அமினுே அமிலம் (amino-acid). பிசிதங்கள் சிதைந்து இப் பொருள்களாகின்றன. அவிடோஸிஸ் (Acidocis). குருதியில் தேவைக்கு மேல் அமி லங்கள் பொழியப் பெறுங்கால் ஏற்படும் கிலே. இதனுல் குருதி யின் pH மதிப்பீடு மாறுகிறது. இதனால் குருதியில் உள்ள பைகார்ப்பனேட்டின் அளவு குறைந்துவிடுகிறது. இங்கிலையை உடனே மாற்றுவிட்டால் மாணத்தில் கொண்டுபோய் விட்டு விடும். அஸ்டிக்மாட்டிஸம் (astigmatism), கண்ணின் விழி வெண் படலம் அசமச் சீராக இருக்கும்பொழுது ஒளிக் கதிர்கள் சரி யாகக் குவிந்து விம்பங்கள் குழம்பிய நிலையில் உண்டாகும். உருளைக் கண்ணுடிகளை உபயோகித்து இக்குறைய நீக்குவர். ஆக்டோமயோளின் (actomyosin). மிகச் சிக்கலான ஒரு வகைப் பிசிதம். தசைகள் சுருங்குவதற்கு இது முக்கியமானது. ATP என்ற பொருளின் முன்னிலையில் இப்பொருள் நன்முகச் செயற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/324&oldid=866286" இலிருந்து மீள்விக்கப்பட்டது