உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

பெண்களைப்பற்றி தவறாக பேசியிருக்கிறோம் என்ற ஆதாரங்களை அம்மையார் அவர்கள் தரவில்லை.

எதிர்க்கட்சியிலுள்ள நாங்கள் பெண்களைப்பற்றி ஆபாசமாகப் பேசுகிறோம் என்று சொல்லுகிற நேரத்தில், பெண்களும் சற்று அடக்க உணர்ச்சியோடு பேச வேண்டும். இன்றைய தினம் ஆளும் கட்சியிலிருக்கின்ற என்னுடைய மதிப்பிற்குரிய சகோதரியார் அவர்கள் அவ்விதம் பேசவில்லை என்பதை வருத்தத்தோடு இந்த மன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

,

Srimathi T.N. ANANDANAYAKI : Sir, on a point of order, this is an insinuation against the lady Members of the House. Unless the Hon. Member withdraws these remarks, he is not fit to be a member of this House.

Mr. SPEAKER : The hon. Member may please repeat her point of order.

Srimathi T.N. ANANDANAYAKI : Mr. Speaker, the remarks made by the hon. Member just now about the lady Members of the House is highly defamatory and insinuating. If the hon. Member does not withdraw those remarks, I am afraid he is not fit to sit here as an honourable Member of this House.

I

Mr. SPEAKER : I think the hon. Member Srimathi Anandanayaki is objecting to the words 'அடக்கமாக பேச வேண்டும்’.

Srimathi T.N. ANANDANAYAKI : Yes, Sir. It is a highly defamatory and insinuating remark made against the lady Members of this House.

Mr. SPEAKER : Apart from that, I do not want any Member to attack the other Members of the House individually or even collectively. The hon. Member Sri M. Karunanithi may now proceed.

திரு. மு. கருணாநிதி : அடுத்து, கவர்னர் பதவியைப்பற்றி இந்த மான்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கவர்னருக்கு