பக்கம்:மான விஜயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய [છઠ્ઠp

தில்லையென் றுணரான் வல்ல சோமான் 10. கணக்கா விரும்பொறை துணைக்காவ லின்றி நிற்பது கண்டவெம் விற்டொால் வீரர் ஒய்யெனப் பாய்ந்தவன் மெய்யுறப் பற்றிக் கொணர்தலு மதனே யுணர்கரு மவன்படை புறந்தக் கிரியச் சிறந்தன முவகை. பிரபு முதல்வன்:-(இளநகை யரும்பி)

15. ஆதலின் வெற்றி யடைந்தோம். பிரபு இரண்டாவன்:-(மகிழ்ந்து)

சேத மொன்றுகஞ் செம்படைக் கிலேயே. (11) போய்கையார்:-(வெகுண்டு)

வெங்கண் யானைச் செங்கட் சோழ ! என்னகொ னியு மின்னண முரைத்தனே ? அறப்போ ரிலேயெனன் மறப்போ வன்றிப் 20. புன்பொால் புரியும் வன்புடைக் கருத்தோ ?

புந்தியி னின்னை விந்தை வீரன மதித்துறு சோமான் வாளா திருந்தனன். மதித்திற முடைமையோ வஞ்சகத் தொழிலோ யாதுகொ னின் படை யெம்மிறை கொண்டது ? 25. பேதுமீஇப் பிறழ்ந்து பிதற்றலே, அரசே! பிரபு முதல்வன்:-(வெகுண்டு)

போலிப் புலவீர்! போதுதும் பேச்ச் பிரபு இரண்டாவன்:-(எழுந்து)

கால்க் குறைத்திவர்க் கடுஞ்சிறை யிடுமினுே. (12) செங்களுன்:-(அமைந்து)

என்னிடத் தன்பு மன்னிய மதிவலீர்!

9. உணரான்-முற்றெச்சம். 10. துணைக்காவல் உற்ற விடத்துதவும் துணைவா, கிய மெய்காப்பாளர்.11. விற்பொால் வீரர்-வில்லைக்கொண்டு பொருதலைச் செய்யும். வீரர். 12. ஒய் - விாைவுக் குறிப்பு. 14. இரிய - ஒட, கெட 16. செம்படை: செவ்விதாகிய படை. 17. வெங்கண்யானை போன்ற சோழ, என்க. யானைப்படைம்ை யுடைய எனினுமாம். - - -

20. புன்பொரல் இழிந்தபோர். வன்பு வலிமை. 21. விக்தை . வீரலக்குமி 28 மதித்திறம் - அறிவிற்ைறல். 24. எம்மிறை - எமது மன்னளுகிய கணைச்சர் லிரும்பொறை. 25. பேதுlஇ-அறிவின்ம்ை புற்று. பிறழ்ந்து - முறைமைதவறி 27. குன்றத்து - வ்ெட்டி. இவர்க் கடுஞ்சிறை இடுமின் - இவரைக் கடுங்காவலில் &Qāsār, "so floop - Rigorous Imprisonment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/27&oldid=656093" இலிருந்து மீள்விக்கப்பட்டது