பக்கம்:மான விஜயம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உரிமையுரை. -

நேரிசை வெண்பா.

எம்முடைய நண்ப ரெனப்பெரு தாரெவர்க்குஞ் செம்மையுற விஃதுரிமை செய்கின்ரு-மம்மவவர் யாவேலு மெத்துள் லெடுத்துப் படிக்குறாடம்

மாவேட்கையாளரான் மன்.

உரிமையுரை : மாவேட்கை - பெரு விருப்பம். இச்செய்யுளில், நண்பரல்லா தார் நூலினிடத்துக் குற்றங் காணும் நோக்குடையாேனும் நூலினைத் துருவி ஆராய் குசர் அவராதலின், அன்னர்க்கு இதனை உரிமை செய்கின்ருேம் என்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/3&oldid=656069" இலிருந்து மீள்விக்கப்பட்டது