பக்கம்:மான விஜயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம்ான் விஜயம் 298

தீமை பொறுத்துச் செம்மை போற்றுங் --- கோமக னென்னக் குலவு மறத்தே - 15. வென்ருேர் கூற்று மன்ருே பிறழ்ந்தது?

விர மென்ப தாருஞ் சூதோ ? தீர மென்பது செம்மைப் பிறழ்வோ ? . (26)

- . (மெளனம்) பாசறை யதனிற் படுத்துறங் கியவென மோசப் படைஞர்கண் மூவா யிரவர் 20. சேத் தொழிலினை நினைத்த வுளத்தினர்

வலிகொடு பற்றி சலித்க் தந்தோ பொங்கிய வெகுளிச் செங்களுன் முன்னர் உய்த்து கின்றனர். ஒகோ! இஃதென்?. கால்யாப் பிட்டனர் கயவர்கள், ஐயோ! 25. மேல்யாப் பென்னையிம் மேதினி யின்கண்?

யானெனே? வேங்கைகொ லெறுழ்வலி யரிகொலோ ஈன விளிவுடை யிச்சிறை யெய்த? ஐயகோ தியே னவற்றினுங் கொடியேன் செய்யகோ லறியாச் சிறியே னென்றெணிப் 80. போலு மென்னேயிப் புழையில்சிறை யிட்டு மேலா தென்றென விருதாள் கட்கும் விலங்கு மிட்டனர் மலங்கிய புந்தியர் ஒடிக் காப்பெனென்றுன்னி ஞர்கொலோ - நேடிமெய் யுனாா திேயில் காவலர்? 35. இவ்வயி னிற்றி ; எவ்விடை யுஞ்செல்ேல் ,

என்றவ ராணே யிடிற்போ தாதோ?

13. ஒறுத்து - கண்டித்து. 14. குலவும் அறம் - பொருந்திய திே. 15. கூற்று - பகுதி. பிறழ்ந்தது - மாறியது. 16. ஆரும் - மிக்க. 17. செம்மை - நீதி. பிறழ்வு - மாறுபாடு. 18. பாசறை - படைவீடு. 20. சேத்தொழில் - இழிந்தசெயல். 21. சலிதந்து . துன்பமியற்றி. 28. உய்த்து செலுத்தி. 24. கால்யாப்பு - கால் விலங்கு. கயவர் - கீழ்மக்கள். 25. யாப்பு. கட்டுப்பாடு, உறுதி. மேதினி - பூமி. 26. எறுழ்வலி - மிக்கவலி. அரி - சிங்கம். 27. ஈனம் - குறைவு. இளிவு - இகழ்ச்சி. எய்த - அடைய._28. அவற்றினும் - அக் கொடு விலங்குகளைக் காட்டிலும். 29. செய்யகோல் - செங்கோன் முறைமை, 30. புழை. துவாரம், ஈண்டுச் சிற்றறை. 81. ஏலாது - போகாது. என இருதாள் - என்னும் டைய இரண்டு கால்கள். t .. . 82. மல்க்கிய - மயங்கிய, 38. காப்பென் - ஒளிவேன். உன்னுதல்:-..நினைத் தல். 34. ாேடி - ஆராய்ச்து. மெய்யுணாா திே இல் காவலர் - உண்மை அறியாத் கிப்ர்யமார்க்கஞ் செல்லாத அரசர். 85. இவ்வயின் கிற்றி - இவ்விடம் நிற்பாய், எவ்விம்ையும் எர்த இடமும். செலேல் - செல்லாதி. 86. ஆனை கட்ட்ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/36&oldid=656102" இலிருந்து மீள்விக்கப்பட்டது