பக்கம்:மான விஜயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம்ா ன விஜய ம் 395.

பனியானேத் தீமைகண்டு பனிக்கிற் பானைப்

பணியானே யன்பர்சொற்குப் பணித்தான். நன்னேக் 54. குனியானே யம்பலத்திற் குனிக்கிற் பாக்னக் -

குறிக்கொண்டா ரின் பவுளங் கூடுவாரே. (30)

(போகின்ருன்.) இரண்டாங்களம் முற்றிற்று.

(ஆகச் செய்யுள் 80-க்கு: வரி - 287)

மூன்ருங் களம்.

இடம்: சிறைச்சலே, காலம் : யாமம். பாத்திரங்கள் : பொய்கையார், சேங்களுன்,

சிறைகாவலர். - (பொய்கையார் உலவுகின்றனர்; செங்களுன் ஒரிடத்து மறைந்திருக்கின்றனன்.)

சிறைகாவலன் முதல்வன் :-(பொய்கையாரைச் சுட்டி) அண்ணே! இதோடார், அருத்தமிழ்ப் புலவன் மண்ணுே விண்ணுே மதிய ைென்றும். பழித்து மிழித்தும் பார்த்தோம் நாமும்; விழித்தும் பார்த்திலன், அழுத்த முடையான். 5. இன்னு மவன்குண மென்னெனச் சொல்வேன்? நினைப்பவர் உள்ளத்திற் றித்திப்பவன்.

gt. வென்றுளே புலன்க ளந்தார் மெய்யுன ருள்ளர் தோஅஞ்

சென்றுனே யமுத மூற்றும் கிருவருள் போற்றி: (கிருவிளையாடல்.) இசையான் - கான ரூபியானவன், மெய்ப்புகழாளன்; சீமையொடு பொருங் தான். இசைக்தான் - பொருக்தியவன். தனியான் - ஒப்பற்றவன்; எகன் சர்வாக் தரியாமியுமாம். தனிக்கிற்பான் - வேருய் நிற்பவன்; புறனேயிருப்பவன். கணியான்அடக்கமுடியாதோன். உமை ஊட உமாதேவி ஊடிய காலத்தில், தணிந்தான் - பணிக்தவன். பணியான் - நடுக்கமத்தவன், அசலன் ; குளிர்ச்சி வாய்ந்தவன். பனிக்கிற்பான் - ஈடுக்கஞ் செய்பவன். பணியான் சர்ப்பங்களை அணிந்தவன்; பிறரைப் பணியாதவன் பணிக்கான் - வணங்கினவன். அன்பர்சொற்குப் பணிச் தான் - அடியார்க்கெளியன். குனியான் பிறரை வணங்காதவன். அம்பலம் - சபை, குனிக்கிற்பான் - கடனஞ் செய்பவன். குறிக்கொண்டார் - தியானிப்பவர். சொன்னயம் பொருணயஞ் செறிந்த இவ்விரு திருத்தாண்டகங்களினும் முரணணி திகழுஞ் செவ்வி யோர்க் கின்புறம்பாலது.

2. மண்........ ஒன்றும் மண்ணுலகாயினும் விண்ணுலகாயினும் ஒன் றையும் பொருட்படுத்தான். 4. அழுத்தம்-செஞ்சுறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/38&oldid=656104" இலிருந்து மீள்விக்கப்பட்டது