பக்கம்:மான விஜயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

செற்றக் கணிக்தெமை யுற்றுக் காத்தியோ ! (50)

(வலம் வந்து பாடுகின் முன்.) மன்னுயிர்க்குத் தாயாகி வந்தவுனேத் திவினேயே

10. னென்னுயிருக் குறுதியென வெண்ணும லிருந்தேனே! (51)

செறிந்தபொருட் செருக்குடையேன். சிறப்புடைய நின்னியல்பை யறிந்திருந்து மறியாதே னுயினேன் குருமனியே! (52) குருவருமை யறியாத கொடியவருட் கொடியேற்குங் திருவருணி பாலித்துச் சிறிதுகடைக் கணிக்கிகொலோ ! (53) 15. உன்பெருமையுணராதே அளமயங்கிச் சோதித்தே

னென்புன்மை யிருந்தவா வென்னேகொலென் பெருமானே! (54) - பிழையனைத்தும் பொறுத்த்மெனப் பேசிகின்றன் கருணையெனு

மழைபொழிய மாட்டாபேன் மலரடிக்கி ழுயிர்துறப்பேன். (55)

(வணங்குகின்றன்.)

போய்கையார்:-(செங்கணுனேயெடுத்த ஆதனத்திருத்தி)

அறிவொளி பெற்றன, யன்புகொள் சோழ ! 20. வெறுவிய பொருளினி விழையலே, வேந்தே !

@ Uడు, த நின்பிழை பொறுத்தேன்; இன்புட னிருத்தி. உலக தான் மட்டி னலமெனக் கற்றனே : அறிவுறு லனத்தையு மறவொழித் திட்டனே : இனிக்குறை யில்லே நினக்கறி பாசே ! 25. உன்னேச் சிறப்பித் துரைப்பான் வேண்டி

2ள யாப்பினின் ந்து நூல் செய்துளேன் வெள்ளே யாப்பினின் வியந்துநூல் செய்துளேன் கொள்ளுதி யதனக் குற்றமில் கோவே ! (56)

8. செற்றம் - கோபம். தனிச்து - ஆறி. (செய். - 51) உறுதி - ஆன்மாவிற்கு நன்மை பயப்பது. (செய். - 52.) செறிந்த - மிக்க. பொருட்செருக்கு - செல்வத்தாலுளதாம் அகங்

கார்ம். (செய் . 53.) கொடியவருட் கொடியேன், தீயவை யாவையி னுஞ்சிறந்த தியாள்” (கம். ரா.) என்புழிப்போல கின்றது. பாலித்து - அளித்து. கடைக் கணித்தி - கடாகதிப்பாய். (செய் - 54) புன்மை - இழிபு. இருக்கவா-இருக்கவாறு : இருந்தவிதம். (செய். 55.) பொறுத்தும்-பொறுத்தோம். தும் - தன்மைப் பன்மை விகுதி இறந்தகாலப் பொருட்டு. 爵

19. அறிவொளி - ஞானப்பிரகாசம். 20. வெறுவிய - பயனற்ற விழையலே - விரும்பாதே. 22. மட்டில் - மாத்திரம். மட்டில் நலமெனக் கூட்டிக் குறைவற்ற ான்மையெனப் பொருளுரைத்தலுமொன்று. 28. அற - முற்றிலும். 24. இனி கினக்குக் குறையில்லே என மாற்றுக. 25. உரைப்பான் - உரைக்கும் பொருட்டு வேண்டி - விரும்பி. 26. வெள்ளையாப்பு - வெண்பா. வியந்து - பாராட்டி, புகழ்ந்து 27. கொள்ளுதி - அங்கேரிப்பாய், பெற்றுக் கொள்வாய், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/49&oldid=656114" இலிருந்து மீள்விக்கப்பட்டது