பக்கம்:மான விஜயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) 319 فاليا. يج أنه يته ال حر

சிறைகாவலன் முதல்வன்:-(இரக்கமுற்று)

இல்லை, இல்லை. எனவேண்டி யாவது, இல்லதண் ணிரென்று நயத்தொடு நீட்டு.

தவிச்ச வாய்க்குத் தண்ணி ரில்லையோ? (87) சிறைகாவல னிரண்டாவன் :-(இணங்கி)

அப்படி யானு லங்ானே போய்ந்ான் 180. கொடுத்து வருகிறேன்; கூடவா ராதே. சிறைகாவலன் முதல்வன்:-(சிரித்து)

எடுத்துக்கொள்ளடாவெல்லாப் பரிசையும். சிறைகாவல னிரண்டாவன்:- .

(சேரமானிடஞ் சென்று கிமிர்ந்து கின்றவாறே வணக்கமின்றி ஒரு கையால் தண்ணிர்க் கலத்தை நீட்டி புரத்த குரலில்)

தண்ணீர் சாமி !-(எதிரில் வந்து)

தண்ணி ரையா! (ாகையாடி) - என்ன?நீர் கேட்டது தண்ணீர் தானே? பித்தர் தானே? சித்தப் பிரமையோ? 185. மெத்தப் படித்த புத்திக் கேடோ?

என்னடா பெரிய இழவு! தண்ணீர் வேண்டா விட்டால் வினுக்கிப்படி - யென்னே யனுப்பியேய்க்க லாமோ ? (88) சிறைகாவலன் முதல்வன்:-(வெறுப்புடன்)

அங்கன்ே வைச்சிட் டிங்கனே வாடா. சிறைகாவல னிரண்டாவன்:-(வெகுண்டு)

140. குடிச்சாற் குடியும், குடியா விட்ட்ாற்.

கொட்டிக் கவிழும். வெட்டி வேலை பொய்க்கா யினுமெனப் போகச் சொன்னீர், இப்படி யென்மு லெழுக்ே 点 போயிரேன். எப்படிப் போன லெனக்கென வம்போ ? { S 9) சிறைகாவலன் மு தல்வன்:-(யோசித்து)

145. Girur விற்ற, புே நானும்

உண்ணவேண் டாமா?. உண்டு வருமுன் தண்ணீர் குடித்திவர் தாகக் தீர்வார்.

ऋज्वाळg. கவிச்சதவித்த 129. அங்கனே.-'அவ்விடம், 181. பரிசு వెతెడ్ தி. 189 வுைச்சிட்டு-வைத்திட்டு:141 வெட்டி வேலே ,பயனற்றதொழில்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/62&oldid=656127" இலிருந்து மீள்விக்கப்பட்டது