பக்கம்:மான விஜயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

240.

245.

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

யாவு மழித்தன யாவும் போயின

. யாவுக் தேய்ந்தன! யாவு மாய்ந்தன !

(கீழே வீழ்ந்து)

நசைக்கிருப் பிடமென கண்ணிய கம்பீ! தசைச்சிறை யாக்கை தகாதென விடுத்தியோ? என்னுடை யெண்ண மெல்லாங் தொலைந்தன ; ஐயவென் ன சையெலா மவல மாயின ! வெய்ய பாலேயே விளம்பு நானிலம்! யாண்டுக் தியே! யாண்டும் பரலே ! யாண்டுநீரில்லை; யாண்டுகிழ வில்லை. எங்கனும் பறந்தலே; எங்கனுங் கழுகும் பருந்தும் புருவும் விருந்து கொள்வன : ஆலத் திடலுஞ் குறை கோடலும் மல்கின. வெங்கும்; ஒல்கிய துலகே. (103)

- (எழுந்து) முன்னின வினிமையாய் முடியு மமயத் தன்னே வவையெலா மழிதத் தனவே. உலகிற் றீமையே யோங்கல் வேண்டுமோ?

ஈதோ விறைவ னிட்ட வானே ?

இறைவ அட்சி யினிலும், அந்தோ!. - குறைக ளெய்துதல் கூடுமோ? இறைவன் செயலே யெவாறிக் தாரே? (104)

(சோமானுடலைத் தொட்டுப் பார்த்துப் பற்றியெடுத்தலும் அவன் மார்பிற்

கிடந்ததோர் ஒலைச்சுருள் வெளிப்பட அதனை யெடுத்து விரித்துப் படிக்கின்ருர்)

  • குழவி பிறப்பினு மூன்றடி பிறப்பினு

255.

மாளன் றென்று வாளிற் றப்பார்

.... .ബ -இ ,' பி ?ெ தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபத

ாசை - எனது விருப்பம், அன்பு, ஆசை. கம்பி - புருடோத்தமன். 237. தசைச் சிறை யாக்கை - உயிர்க்குச் சிறையாகிய தசையானியன்ற உடல். 239. அவலம்-பயனின்மை. 240. வெய்யபாலை - கொடிய பாலே கிலம். கானிலம் . குறிஞ்சி, முல்லை, மருதம், செய்தல் ஆகிய சான்கு பகுதிகளாலாகிய பூமி. 241. பால் ப்ருக்கைக்கற்கள். 248. பறக்தலே - பாழிடம், சுடுகாடு. 245. ஆறலைத்திடல் - வழிப் பறித்தல். குறைகோடல் - பெருங் கொள்ளையாடல். 246. ஒல்கியது - வாடியது, மெலிர்தது, சுருங்கியது. 247. முன்னின - நினைத்தவை. 248. அழிதத்தன அழிச்தன. தா-துணைவினை. 249. ஒக்கல் - மிகல். 251. எல்லாசன் ஆட்சியில் அகால ருத்தியு சேருமோ என்றனர். 258. இறைவன் - கடவுள். - - -

  • புறசானு று.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/67&oldid=656132" இலிருந்து மீள்விக்கப்பட்டது