பக்கம்:மாயக் கள்ளன்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 பிறகு, அது கண்ணேத் திறந்து பார்க்கிற போது எங்கும் வெளிச்சமாக இருந்தது. அந்த இடத்தைச் சின்னப் பாப்பா முன்னல் பார்த்ததில்லை. எல்லாம் புதுமையாக இருந்தது. பாப்பாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லே. அதற்கு மறுபடியும் பயம் உண்டாயிற்று. அது வாய்விட்டு அழுத்தொடங்கிற்று. அந்தச் சமயத்திலே அங்கே ஒரு தேவதை வந்தது. பாப்பா வுக்கு வேடிக்கையெல்லாம் காட்ட ஆரம்பித்தது. ஒரு குளத் திலே செந்தாமரைப் பூக்கள் * . . அழகாகப் பூத்திருந்தன. சின்னப் பாப்பாவை ஒரு தாம ைர ப் பூ வி ன் மே ல் .ெ கா ண் டு போய் அந்தத் தே வ ைத ைவ த் த து. தாமரைப்பூ தண்ணீரில் ஆடித் தாலாட்ட ஆரம்பித்தது. உடனே சின்னப் பாப்பா ஓர் அழகான பொன்வண்டாக மா றி த் தாமரைப்பூவிலே தேன் குடித்துவிட்டுச் சுக மாகப் படுத்துக்கொண்டிருந் தது. அவன் சின்னப் பாப்பாவைத் தூக்கிக்கொண்டு 'ேபாக ஒரு தந்திரம் செய்தான். அவன் ம ந் திரக் கோலே எடுத்துத் த ட் டி னு ன். உடனே அவன் ஒரு புதுவித மான தாமரைப் பூவாக உருவ | மெடுத்தான். கு ள த் திலே _ இருந்த தாமரைப்பூக்களெல் லாம் சிவப்பாக இருந்தன. இந்தப் புதிய தாமரைப்பூ நீல