பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மார்ட்டின் லுதசின்

கேள்விப்பட்டு மார்ட்டின் அவரைச் சென்று கார்த்தாசி! அவர்கன்ட காட்சி என்ன தெரியுமா?

அந்த வில்லியம் என்ற இளவரசன், எந்தவித படை பரிவாரமும் இல்லாமல், தனிமனிதனாக, வெறுங்கால்ால் விதி வீதியாய் நடந்து சென்று பிச்சை எடுத்துப் புசித்த் புனிதத் தியாக வாழ்க்கையைக் கண்டேன்.

உடல் மெலித்து, எலும்பும் தோலுமாகிக் கணிப்போங் இருந்தார். தனக்குப் பின்னால் ஒருவனை நியமித்து தன்னைச் சவுக்காலே அடிக்குமாறு கூறியதற்கு ஏற்றவாறு அவரை ஒருவன் அடித்துக் கொண்டே இருந்தான்்'

இரத்தம் ஒழுக, ஒழுக மெலிந்த அவரது உடல் அடி பட்ட தழும்புகளால் வீங்கி இருந்த அரிதாபமான அந்தக் காட்சி: இளைஞன் மார்ட்டினுடைய மீனத்தை உலுக்கி விட்டது. இந்த உருக்கமான காட்சி அவருடைய மனத்தை விட்டு அகலாமல், ஆழமாகப் பதிந்துவிட்டது.

இதனால், அவர் என்ன முடிவை மேற்கொண்டார் என்றால், மோட்சம்.சென்றிட துறவி மார்க்கமே சிறந்தது என்ற எண்ணத்தை ஏற்றார். ஆனால், இதையறிந்த அவரது தந்தை தனது மகனை உடனடியாகத் துருக்கி தாட்டிலே உள்ள ஐசனாக் என்ற பெரிய நகருக்கு அனுப்பி கல்வி கற்குமாறு பணித்தார்.

ஐசனாக் என்ற நகர், இயற்கையின் அழகு கோழிக் கும் ஒரு நகராகும். நகரைச் சுற்றி மலைகளது மணங்கவரி காட்சியும், கவின் மிக்கக்காடும், மலர் சேடி கொடிகளும் படர்ந்து மனதைப் பறிக்கும் நகராக அது இருந்தது. இந்தக் காட்சிகளால் மார்ட்டின் கவரப்பட்டார்.

ஐசனாக் அருகே உள்ளவர்ட்பர்க் என்ற கோட்டிை ஒன்று இருந்தது. இந்த கோட்டை கிருகே கார்ட்டின்