பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 73

அதைப் கார்க்க ஆம் விக்கள் ஆர்வத்தோடு ஆன்று கூடினார்கள், -

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுகின்ற இந்த விழா நாளன்று, விட்டன்பர்க் தேவாலயத்தில் பாவ கன்னிப்புச் சீட்டு வியாபாரம் வேத சத்தியத்திற்கு எவ்வளவு விரோதயாச்ை செயல் என்பதை அந்த மக்கள் அறிய வேண்டும், என்பதற்காகவே அந்த பரிசுத்தவான் களின் திருநாளைக் கொண்டாட மார்ட்டின் திட்டமிட்டுச் செயலாற்றினார்.

பாவமன்னிப்புச் சீட்டு வியாபாரம் செய்வது எத் தகைய ஒரு மோசடிச் செயல், தவறான முன்னுதாரணக் காரியம்: என்பதற்குரிய நியாயங்களை எழுதி வெளியிட்டு, அதனை எதிர்ப்போர் இருந்தால், எதிர் நியாயம் பேச இாம்; அவசிகன் என்னிடம் வழக்காடலாம் என்றும் சவால் விட்டு எழுதிய அறிக்கைகளை முக்கியமான இடங்களிலே ஒட்டி வைத்தார் மாரிட்டின்,

ஒரு பொருளைப் பற்றி நியாயம் தேட அக்காலத்திலே ஒரு வழக்கம் உண்டு. தியாயம் கேட்கும் அறிஞர்கள் அந்தப் பொருனைப் பற்றிய நியாயக் குறிப்புக்கனை இலத்தீன் மொழியிலே எழுதி வெளியிட்டு, அதற்கு எதிரி தியாயம் கூற விரும்பும் அறிஞர்களைத் தர்க்கமிட அழைக்க வேண்டும் என்பது மரபு.

இந்த மரபு முறையை மார்ட்டிலிலுள்தரும் மீறாமல், சக ைரிகத்தவான்களின் திருநாளுக்கு முன் நாளான 1517-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 -ம் நாளன்று பிற் கவில் தனது தர்க்கமிடும் நாளை வைத்துக் கொண்டார்.

தேவாராதனைக்காக கூடிவரும் அரண்மனை ஆலயத் தின் வடபுறத்துக் கதவில், பண்டிதர்களுக்குத் தெரிந்த லத்தின் மொழியில், பாவமன்னிப்புச் சீட்டு வியாபாரத்தை