உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாவையந்தாதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி. பஞ்சாபஞ்சாணென் றுழைப்பார்யமபாசர்கைவெம் பஞ்சாபஞ்சரணேலரியாம்பகல்பற்றென்மது பஞ்சரபஞ்சரமார்பொழின்மாவைப்பதியகடப் பஞ்சரபஞ்சரசாசை நீக்கென்றுபணிந்திலரே. திலகந்திலகந்தவர்தொழுமாவையன்சீரலைச்செந் திலகந் திகைந்தருது தன்மாமுகற்செற்றெனுளத் திலகந்திலகந்தொலைப்பானமர்ந்தவன்சீரடிதாழ்ந் திலகந்திலகந்துகிறோலைப்பேயவதென்செயுமே. தென்றலைதென்றலையார்மாவையிலெற்றெறுதல்புரிந் தென்றலைதென்றலைவிட்டாரருள்வர்முன் சேர்வர்கருத் தென்றலைதென்றலையன்ன துன்பாறல்சிகிமிசையிக் தென்றலைதென்றலைநோக்கின்றிப்போயநஞ்சிந்தையரே (சக) சிந்துரசிந்துரநேர்பலகூறுவர்தீநெறிந சிந்துரசிந்துரவாரனைமாவையனையிமங்க சிந்துரசிந்தானாற்பொழிவெற்பனைச்செஞ்சடைநோய் சிந்துரசிந்துரகத்தார்சுதற்பணிசேதனத்தே. சேதகஞ்சேதகஞ்சந்திகழ்மாவையதீயவுணஞ் சேதகஞ்சேதகஞ்செய்வேலராவணத்செற்றதுரி தகஞ்சேதகஞ்சாய்த்தோன்மருகதித்தித்திடுநஞ் 7 (சஉ ) சேதகஞ்சே தகஞ்சாரா தருணன்றிற்செல்லுகைக்கே. (ச௩) கைக்கிளைகைக்கிளையாழ் நீக்கிக்கஞ்சக்கழலுறுத கைக்கிளை கைக்கிளையார்சாரன்மாவைக்கடவுளுண்ண கைக்கிளைகைக்கிளையோன்பொருள் பேசிக்கனையிருளுற் கைக்கிளைகைக்கிளைமுத்தொளிர்காலையிற்காத்தனனே (சச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/10&oldid=1531014" இலிருந்து மீள்விக்கப்பட்டது