உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கழகப்பொதுச் பாதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முரசொலி சங்கரய்யா நன்றியுரை கூறினார். அடுத்து 55-வது வட்டக் கழக துணைச் செயலாளர் மதி மாறன் என்கின்ற கோ. குருச்சந்திரனுக்கும் சாந்தகுமாரிக்கும் நம்மாழ்வார்பேட்டை சமூகநல கூடத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் பொதுச்செயலாளர் பேராசிரியர் · முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பொ. மோகன் வரவேற்று பேசினார். புரசைப் பகுதி கழக செயலாளர் எழிலன். திண்டிவனம் தங்கவேல் எம். எல். சி., வேலூர் நாராயணன் தலைமை நிலையச் செயலாளர் ஆற்காடு வீராசாமி எம். எல்.சி. ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இத்திருமணத்தை இனிதே நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள் அடுத்து தியாகராயநகர் எல்.ஆர். சுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோதண்டராமன்-சாந்தா திருமண விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். . தியாகராயநகர் பகுதிச் செயலாளர் ஜெயராமன் வரவேற் புரையாற்ற கழகச் சட்டமன்ற உறுப்பினர் புருடோத்தமன் தலைமை நிலையச் செயலாளர் ஆற்காடு வீராசாமி எம். எல். சி, கழக பொருளாளர் எஸ். ஜே. சாதிக்பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். . 2. மிசாக் கொடுமை நெஞ்சை உருக்கும் அந்த விவரங்களில் சில பகுதி கீழே தரப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை நிலவியபோது, தமிழ்நாட்டில் அரசியல் அடிப்படையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது