பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

CHARACTERISTIC CURVE சிறப்பிடல் வரைகோடு (மி. மீ. இ) ஒரு சாதனம் அல்லது அமைப்பின் இரு சிறப்பியல் பண்புகளுக் கிடையே உள்ள தொடர்பைக் காட்டும் வரைபடம் CHOKE சேக்கு அதிமின் மறுப்பு நிலைாம் சுருள்) (மி. இட) மாறுமின்னோட்டத்திற்கு அதிக மின் மறுப்பைக் கொடுக்கும் நிலைமச் சுருள். CHIP CHARGE CHOPPER மின்னூட்டம் (பொ. ) | R., நறுக்கி (மி. இ. ) 1 ஒரு மின் கடத்தியில் தோன்றும் ஒளிக்கதிரையோ மின்னோட்டத் மொத்த மிக்னேற்றச் செறிவு | தையோ, குறிப்பிட்ட இடைவெளி (2) - மின் தேக்கியின் இரு நேரம் விட்டு, குறுக்கிடும் சாதனம். மின்முனைகளுக் கிடையே உள்ள இவவாறு நாக்கப் பட்ட சைகை மொத்த மின்னூட்டம். நன்கு மின் பெருக்கம் செய்ய மின்னேற்றச் செறிவு (மி. இ ) ஏற்றதாகிறது. ஒரு சேமிப்பு மின் கலத்தில் வேதியியல் ஆற்றலாக மாற்றப்பட்ட CHOPPER AMPLIFIER மின்னாற்றல் இடை நறுக்கி மின்பெருக்கி (மி. மீ. இது நோயின் சைகைகளை இடை தொகுதுண்டு {4. இ. } யிடையே தடுத்துவிடுவதால் இது மின்னுறுப்புகள் பல இணைக் ஒரு மாறுமின் சைகைபோல் கப்பட்ட குறைகடத்தித் தொகுப்பு ஆகும். எனவே இச் சைகையைச் சாதராண மாறுமின் சைகைப் CHECK DIGIT | பெருக்கி கொண்டு மின் வருக்கம் சரிபா இலக்கம் ( இ) செய்யலாம். | கணிப்பொறியில் பல இலக்க முடைய சொற்றொடரைக் CHORMATRON கொடுத்து முடிவில் ஓர் இலக்கத் வண்ணக் காட்சிக்குழல் தி.மி. இ) தில இலக்க எண்களைச் வண்ணங்களைக் கொடுக்கும் சரிபார்க்கக் கொடுக்கப்படும் வகையில், வெவ்வேறு வேதியக் ஒப்புமை இலக்கம். கலவை பூசப்பட்ட திரை அமைக்கப்பட்ட தொலைக் காட்சி வெற்றிடக்குழல், ( படம் - 15 )