பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

EXPANDABLE GATE PAN IN விரிவாக கதவு (கதிர் உள்ளிடு சைகைப் பெரும் உள்ளிடு சைகையின் எண்ணிக் | எண்ணிக்கை (B. மி. இ கையை அதிகரிக்கச் செய்ய வழி | முறைமைக் கதவு ஒன்றினுள் செய்யும் கதவு, ஒருங்கே இடக்கூடிய உள்ளிடு சைகையின் பெரும் எண்ணிக்கை FAN OUT வெளியீடு சைகைப் பெரும்ம FACSIMILE TELEGRAPH | எண்ணிக்கை (B. I. S உருப்பகாப்புத் தந்தி செ. தொ. இ) | முறைமைக் கதவு ஒன்றிலிருந்து எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் ஒருங்கே கிடைக்கப் பெறும் தோற்றமும் உருவ நேர்படி, எடுத்து | வெளியீடு சைகையைக் கொண்டு அனுப்பப்படும் தந்தி அல்லது | அடுத்த நிலையில் செலுத்தக் தொலைபேசிச் செய்திமடல் கூடிய உள்னிடு சைகையின் பெரும் எண்ணிக்கை. FADING மங்குதல் (செ. தொ. இ FARAD ரேடியோ அலைகளின் புலச்செறிவு |ஃபரட் (பி. இ) ஊடகத்தின் மாறுதல்களால் மின் தேக்கு திறன் அலகு. 1 மங்கிப் போதல். குறிப்பாக, இரு கூலும் மின்னூட்டம் ஒரு மின் ரேடியோ அலைகள் வெவ்வேறு தேக்கியின் மின்னோடுகளுக் வழிகளில் அலை வாங்கியை வந்த கிடையே 1 வோல்ட் மின்னழுத்த டையும்போது ஏற்படும் குறுக்கிட்டு வேறுபாட்டை ஏற்படுத்தினால் வினையாலும் இது ஏற்படும். அதன் மின்தேக்கு திறன் 1ஃபா FALL TIME வீழ்நேரம் (மி. மீ. இ FARADAY மின் துடிப்பு ஒன்று அதன் பெரும் ஃபாரடே பி.இ வீச்சின் 90 சதவிகித மதிப்பிலி ஒரு மின் வேதிச் சமாாட மதிப்பு ருந்து 1 சதவிகித மதிப்புக்குக் மின் வேதியியல் வினை குறைய எடுத்துக் கொள்ளும் நேரம். நடைபெறத் தேவையான மின்னூட்ட மதிப்பு 19850 கூலும்)