பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை இராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது பெற்ற வரலாற்றறிஞர் - தென் அமெரிக்காவின் சோழர்கள், கிழவன் சேதுபதி, மருது பாண்டிய மன்னர்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர்-பத்திரிகை எழுத்தாளர் - என்னை அறிவறிந்த தம்பியாக்கிய காலஞ்சென்ற என் அண்ணன் மீ. மனோகரன்அவர்களுக்கு,