பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தாரோ : எண்சீர் விருத்தம் ! ஐயையோ திரு.வி.க. மறைந்தார் கொல்லோ! ஐம்புலனும் ஒடுங்கியதே! தமிழி னத்தார் செய்வதென்ன? தமிழ்பேசும் செவ்வாய் எங்கே? செம்மையுறு தொண்டெங்கே? சமயம் சார்ந்த பொய்மைஎலாம் அழித்தாரே! புதுமை வாழப் பொதுமைநெறி கண்டாரே! அவர் மக்குக் கைமாறு கருதாமல் உழைத்தா ரந்தோ! கதறுகிறேன். அவர்மறைவு கேட்ட தாலே 2 தாழ்ந்தகிலேத் தமிழகமே! கின்வாழ் வுக்கே தங்கலத்தை மறுத்தெழுந்த தாயர் தம்மை ஆழ்ந்தங்லேக் காக்கிவிட்டாய்! ஈது மாரு

  • அவமானம்! அவமானம்! வறுமைப் பாட்டில்

வீழ்ந்திருந்தும் வாழ்வாங்கு வாழ்ந்து கின்ருர், வீரமுடன் இருந்தாரே அவரை இங்கு வாழ்ந்திருக்க விட்டாயா? நன்றி யீதோ? வீனருக்கு வாழ்வுதந்தாய் அங்தோ! அந்தோ! 2O6