பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்போன் மகள் யான் என்பெயர் சுதமதி” இம்மொழி செப்புமுன் இளையன் உணர்வால் 45 கைம்மலர் பற்றிக் கனியிதழ் கொய்தான் - - செய்வகை யற்றுச் சேயிழை கின்றனள், - - 'வயங்கிழை மாதே வடபுலத் துறைவேன் . பயங்கெழு பூம்புகார்ப் பதியில் நிகழ்வுறு உம் இந்திர விழாவுக் கேகினன் வழியிடை 50 முக்திய தவத்தால் முன்வந் துற்றனே! என்பெயர் மாருத வேகன் என்பர் அன்பின் கிழத்தி ஆகுதி!' என்று வன்பாய் அவள்கைம் மலரினைப் பற்றினன்; ". . . “இணர்மண மாலை ஏற்று மகிழும் - 55 மணம்பெரு முன்னர் மலருடல் தீண்டுதல்

  • * *

குணமிகு செயலெனக் கூருர்’ என்றனள்: 'யாழோர் மணத்தால் யானுனேக் கூடுவேன் தோழி இ!” என அவள் தோள் தழlஇச் சென்று பூம்புகார்த் தங்கிப் போகம் சுவைத்தனன், 60 யாழும் வாழ்வும் - பெருமுழ வெங்கனும் திருவிழா அறைந்தன தெருவெலாங் தோரணம் வாரணங் திகழ்ந்தன மகார்முதல் யாவரும் மனங்களி கூர்ந்தனர் புகார்நகர் விழாவிற் பொலிந்தது யாண்டும் அலைமணற் கரையெலாம் நிலவினர் மக்கள் 65。 இளைஞர் துணையொடும் இன்னிசை பாடினர் குழலும் யாழும் கூடி இசைத்தன மழலைச் சிறுமகார் மணலில் ஆடினர் மாந்தர் ஒலியொடு மற்றிசை ஒலியும் - சேர்ந்து கடலொலி சிறிதெனச் செய்தது; - 70. மாருத வேகன் மனத்தினில் மகிழ்ச்சி 15