பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவண் எமக் கொருதுணே யில்லேம் என்றனர் ; "புரி நூன் மார்பிற் பொலிவிர் விேர் வேள்வி யியற்றி வேத நெறிப்படுஉம் ஆள்வினே உடையீர் ஆதலின் ஈண்டுப் புகுந்தக வில்லீர் முரணிய புன்மைகள் துழைந்திடின் எம்நெறி பிழையுறும் என்று கையுதிர்த் தொதுக்கினர் ; கலங்கிய முதுமகன் வெய்துயிர்த் தாங்கோர் வேற்றிடன் குறுகினன் பாங்குறும் புத்தப் பள்ளியைக் காணலும் சங்குறல் சாலவும் ஏற்புடைத் தாகும் என்றுளங் கொண்டோன் மகளொடும் புக்குப் பெரியீர் நும்.சரண் பேதுற வுற்ருேம் அருளிர் அருளிர் ஐயகோ அருளிர்' என்றரற் றுரைக்க இரங்கிய சாரணர் 'கின்துயர் துடைத்தோம் நீள்துய ருற்று கின்ற மகளொடும் வைகுதி என்றனர்; தப்பிய தன்மகள் சுதமதி தன்னெடும் புத்தப் பள்ளியில் புகலிடம் பெற்றனன். புகுந்த மறைநூல் புகல்நெறி யாளர்க்கு நெகிழ்ந்திடங் கொடாஅ நிலையின தாதலின் சமணக் கொள்கை தகவிழந் தழியப் பகையாய் மாறிப் பழிவாங் கினரே புத்தமோ அவர்க்குச் சித்தம் நெகிழ்ந்தது கருணை ஒன்றே கருப்பொரு ளாதலின் முரணிய கொள்கை நெறியினர் தமக்கும் புகலிடம் தந்தது; புக்கவர் நண்பாய் நகுமுக முடையராய் நன்கனம் பழகினர் காய்ச்சிய பாலிற் கலந்தது பிரையே புத்தமுங் திரிந்தது பூத்தநன் னிலத்தே! 2O f S5 190 Ig5 200 205 3 IO