பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ன த் துாய் மை

ගිං )

நிகணக்கின்ற உளத்தாலும் அவ்வெண் ணத்தால் கிகழ்கின்ற சொல்லாலும் செயலி லுைம் அனைத்தாலும் மாசின்றி இருத்தல் ஒன்றே அறமாகும்; அழகுதரும் அாய்மை யாகும் ; தினைத்தேனும் துாய்மையின்றிச் செய்யும் சேவை, திருக்கோவில் பலஎழுப்பல் விணே யாகும் ; மனத்துக்கண் மாசின்மை அறமென் ருேதும் மறைமொழியை வள்ளுவனே மறத்தல் வேண்டாம் க

துப்பாக்கி கொலைக்கருவி அகழி கோட்டை துணை நின் அறு காக்கின்ற பொருள்கள் ஆகா தப்பாக்கிப் பகைசெய்யும் ; மனத்தின் துாய்மை தற்காப்புப் படையாகும் அன்பு சேர்க்கும்; எப்பார்க்கும் நல்லவனும் பெரியோன் காந்தி இக்கருத்தை எடுத்துரைத்துச் செயலிற் காட்டிச் செப்பரிய புகழ்காத்து மக்கள் எல்லாம்

செம்மைநெறி செல்லவழி காட்டி கின் ருன் 2.

26