பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைமுகத்தன், இன் சொல்லன், குறைகள் காணின் நாகரிக வன்சொல்லன், தமிழிற் பாடாப் பகையுளத்தார் நானும்வகை பேசும் ஆற்றல் படைத்தவன் நம் தமிழிசையே தமிழர் காட்டில் மிகப்பெருகப் பணிபுரிந்தான், சமயப் பேரால் மிகைசெய்தோர் மறைந்தொதுங்கச் செய்தான், கல்ல தகையுளத்தான், சீர்திருத்த நோக்கங் கொண்டான்

ஆதலினல் தமிழரெலாம் வாழ்த்து கின் ருர் IE.

ஆண்டஅப தாலுைம்

அன்றேபோல் இன்றளவும் காண்டகுகல் தோற்றத்தன்

காசினியில் - மீண்டும் பல் ஆண்டாண்டு வாழ்ந்திடுக

அன்பன் முருகப்பன் ஈண்டும் புகழோ

டிருந்து. சய

கம்பன் புகன்றதெனக்

கட்டுரைத்த பாக்கடலுள் நம்பிக் குளித்து

கலங்கண்டான் - அம்புவிக்கு முத்தெடுத்துக் கோத்து

முழு நாலில் தந்திட்டான் ாத்து தமிழ்ப் பாவை

நயந்து. டு

TO