பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மும், காரணக்குறி ஆக்கமும் தொடர்ந்த பெயர்க cππωσιΪ. H # - - - 輯 H # முட்டை என்ற இடுகுறிப் பெயரை, வேட்டுக் குமரன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண்டமை யால், அ.து. இடுகுறி ஆக்கம் ஆயிற்று. பொன்னே உடைய காரணத்தால் வரும் பொன்னன் என்ற காரணப் பெயரை, ஒருவன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண்டால், அப் பெயர் காணக்குறி ஆக்கம் ஆகும். நடந்தவனைக் கண்டேன் இங்கு, கடந்தவன் என்ற வினையால் அனே யும் பெயர், வினேயால் அனேயும் காரணக்குறி யாகும். அ.தாவது, கடத்தலாகிய வினே காரண மாக, அ.து. அத் தொழிலைச் செய்தவனுக்குப் பெயராக வந்துள்ளது. நடந்தவனை - (இறந்த காலம்) நடக்கின்றவனை - (கிகழ்காலம்) நடப்பவனை - (எதிர்காலம்) இங்ாவனம், பெயர்ச் சொற்களிலே வினேயால் அனேயும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காட்டா. (பெயர்ச்சொல் வேற்றுமைக்கு இடனுதல்) முருகன் வந்தான் - முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை). முருகனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ) முருகனுல் கட்டப்பட்டது - முன்ரும் வேற்றுமை (ஆல்)