பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நீ நம்பி நீ நங்கை } முன் னிலை ஒருமைப்பெயர் நீ பூதம் நீர் மக்கள் T நீர் பூதங்கள் | இ. இக்கன் கர், எல்லிர், கயிர், கவி என்ற ஆ'ே த்திகள் மன்னிலப்பன்மைப் பெயர்கள் நீயிர் மக்கள் (Բ y L] [Lj TT 55 GTW நீயிர் பூதங்கள் நீ விர் மக்கள் | நீவிர் பூதங்கள் ) நீ, நீர், எல்லிர், நீயிர், நீவிர் என்ற முன்னிலைப் பெயர்கள் ஐந்தும் இருதினைப் பொதுவாயின. அவர் எல்லாம் எல்லாம் அவை எல்லாம் } H அவர்தாம் in அவைதாம் } தாம அவன் ருன் அவடான் } தான் அதுதான் எல்லாம், தாம், தான் என்பன இருதிணைக்கும் பொதுவாயின. இதுவரை, இருதினேக்கும் பொதுவாக வரும் பெயர்ச் சொற்களைப் பற்றிப் பார்த்தோம். இனி, மூவிடப் பெயர்களையும், முவிடப் பொதுப்பெயரை யும் பார்ப்போம். மூவிடப் பெயர்கள் 'யான்-கான்-யாம்-காம் இவை கான்கும் தன்மை இடத்திற்குரிய ஒருமை-பன்மைப் பெயர் களாகும்.