உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 கடல் ஏழும் - ஏழு கடல்களும், ! ஏறில் என் வற்றில் என்-பொங் கிளுலென்ன? வற்றி வறண்டா லென்ன?, மரபு தங்கிய - அரசர் ம. ர பி ல் வந்த, | முறைமை பேணிய - நீதியைக் காத்து வளர்த்த, மன்னர் போகில் என் ஆகில் என் - அ ர ச ரி க ள் போனு லென்ன இருந்தாலென்ன?, வளமை இன்புறு - வளப்பமும் இன்பமும் பொருந்திய, s பல்சுவை - -- சோழ மண்டல வாழ்க்கை கார ணமாக-சோழ மண்டலத்தின் வாழ்வு காரணமாகவே, கருது செம்பொனின் அம்பலத் தில் - விரும்பத்தக்க பொன் னம்பலத்தில், ஒர் கடவுள் நின்று நடிக்கும் ஒப் பற்ற கடவுளாகி ப சிவபெரு மான் நடமாடுகின்ருன், காவிரி திருநதியில் - அ ழ கி ய காவிரியாற்றின் இடையே, ஒரு கருணைமா முகில் துயிலும் - ஒப்பற்ற அருட் கொண்ட லா கிய தி ரு ம | ல் அறிதுயில் கொள்ளும். கருத்து சடையப்பன் வாழ்தலிளுல் சோழ மண்டல மக்களுக்கு இரவு பகலாகிலென்? பகல் இர வாகிலென்? கதிரவன் திசை மாறின லென்? கடல் பொங்கினுலென்? வற்றினுலென்? அரசர்கள் இருந் தாலென்? இறந்தாலென்? ஒரு கவலையுமில்லை. வாழ்வு காரணமாகவே சோழ மண் டல பொன்னம்பலத் தில் சி வ ன் நடமிடுகின் முன்; திருமால் திருவரங்கத்தில் துயில் கின்ருன். விளக்கம் நடமாடுவது மகிழ்ச்சிப் பெருகிலேதான் இயலும், உறக்கமும் நல்லமைதியிலேதான் வரும். பதனல். அவ்விருவரும் மகிழ்ந்து ஆடுவதும், அமைதியாக உறங்குவதும் எதனுல்? சடையப்ப வள்ளல் இருப் வள்ளல் வாழ்வதனால் மக்களுக்கும் ஒரு குறையும் கவலையும் இல்லை. அதனுல் r பொழுது மாறிஞல் என்ன? யாருல் என்ன? என்றிருக்கிருர்கள். உலகம, எபபடி இவரைத் தருமதேவதை என்பதன் காரணம், இவர் தம்நாடு பிறநாடு என உடையவராக இருப்பதாலாகும். வேற்றுமை பாராட்டாது உதவும் பெருங்குணம் இலக்கணம் அரு-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஏழும்-முற்றும்மை. ஒர்-குறுக்கல்விகாரம். கடவு னின்று-கடவுள்--நின்று. முகில்-உவமையாகுபெயர்.