பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணனும் விறலியும் í A 7 இம்பர்வான்..............................கலங்கினளே சொற்பொருள் பாணி பாடினியானவள், * பளு) நீ-பாணனே நீ, இமபர் வான் எல்லை - இவ்வுல கமும் விண்ணுலகமும் தன் புகழ்க்கு எல்லேயாகவுடைய, இராமனையே பாடி - இராமன் | என்னும் வள்ளலைப் புகழ்ந்து f-ffTt q-, என் கொணர்ந்தாய் - என்ன பரி சில் கொண்டு வந்தாய்; என் ருள்-என்று கேட்டாள்,

|

வம்பதாம் களபம் என்றேன். (யானே என்பதைக் குறிக்க) : புதிய களபம் என்று கூறினேன் i பூசும் என்ருள் - (அவள் ಫಿ! .ெ ம ன்று கருதிக்கொண்டு) ! உடம்பில தடவும் என்ருள், ! மாதங்கம் என்றேன் - (மீண்டும் யானையைக் குறிக்க) மாதங்கம் என்று சொன்னேன், ; யாம் வாழ்ந்தேம் என்ருள்(அவள் மா தங்கம் என்று எனணி) வறுமையில் தப்பிப் ! பிழைத்தோம் என்ருள், பம்பு சீர் வேழம் என்றேன் - மிகுந்த புகழையுடை வேழம் என்றுரைத்தேன், தின்னும் என்ருள்-(அவள் கரும் பென்று எண்ணிக்கொண்டு) தின்னும் என்ருள், ப. க. டு_ என்றேன் - பகடென்று கூறினேன், பழனம் தன்னை உழும் என்ருள்(எருது என்று கருதிக்கொண்டு) வயலை உழுங்கள் என்ருள், கம்பமா என்றேன் - க ம் ப ம r என்று கூறினேன், நல் களியாம் என்ருள்- (கம்பரிசி மாவென்று எண்ணி) நல்ல களியாகும் என்ருள், கைம்மா என்றேன் - துதிக்கை யையுடைய யானை (கைம்மா) என்று சொன்னேன், சும்மா கலங்கிளுளே - ஒன்றும் பேசாது திகைத்தாள். கருத்து பாடினி என்ன பரிசில் பெற்று வந்தீர் என்று வினவிஞள். நான் யானைக்குரிய பெயர்களை யெல்லாம் சொன்னேன். அவள் ஒவ்வொன்றுக்கும் வேறு பொருள் கொண்டு, கடைசியில் யானை என்று சொன்னவுடன் திகைத்தாள். - விளக்கம் யானைக்குரிய பகடு, மறுபெயர்கள் கம்பமா என்பனவாம். களபம், மாதங்கம், வேழம், இவற்றிற்குப் பாடினி கொண்ட வேறு பொருள்கள் முறையே சந்தனம், பெரிய த்ங்கம், கரும்பு. எருது, கம்பரிசிமா என்பனவாம். கம்பமா கம்பத்தில் கட்டப்படும் மா. அஃதாவது யானே கைம்மா-கையையுடைய மா = யானை. பாணன் என்பதற்குப் பெண்பால் பாணினி-ாடைக்குறைந்து நின்றது.