பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈங்கோய் எழுபது f 19 - - - - --- - _ குலவிய குடைக்கீழ் - விரிந்த தன்போல் என்பால் அன்பன் - வெண் கொற்றக் குடையின் உன்னைப் போல என்னிடத்து கீழிருந்து, அன்புடையவன், செருமா உகைக்கும் - போரில் தன்பால் காண்பது கருதி - உன் யானையை நடத்துகின்ற, னைப் பார்க்க எண்ணி, சேரலன் காண்க - சேர மன்ன போந்தனன் - வருகின்ா?ன் னே இதனைக் காண்பாயாக, தத ." (Ej முன, பண்பால் யாழ் பயில் - முறை மாண்பொருள் கொடுத்து - அவ யாக யாழைப் பயின்ற, | னுக்கு மிக்க பொருளைத் தந்து பாணபத்திான் பாணபத்திரன் வர விடுப்பதுவே - இங்கு வரும் என்பான், படி அனுப்புவாயாக. கருத்து மதுரையில் தங்கியிருக்கும் சிவனுகிய நான் விடுக்கும் ஒலையைச் சேர மன்னனே காண்பாயாக. பாணபத்திரன் என்பான் உன்னைக் கருதி வருகின்ருன். அவனுக்கு நிறையப் பொருள் தந்து அனுப்பு 富!"「「リ 『「Tcm。 விளக்கம் கூடல், ஆலவாய் என்பன மதுரைக்குரிய பெயர்கள். மதி மலிபுரிசை என்பது மதிலின் உயரத்தைக் குறிக்கிறது. கார் காலத்து மேகம் பொழிவதைப் போல நீ புலவர்க்கு வழங்குபவன் ஆதலின் இவனுக்கு மிகுதியாக வழங்குவாய் என் னுங் குறிப்பை யுள்ளடக்கி நிற்கின்றது 'பருவக் கொண்மூ...... உதவி” என்ற பகுதி. இவ்வாறு ஒரு கருத்தை உட்கொண்ட அடைமொழிகளே அமைத்துக் கூறுவது கருத்துடை அடைமொழி யணி எனப்படும் கொண்மூ-மேகம். படி-தன்மை. இலக்கணம் பாணிறம்-பால் 4-நிறம்-உவமைத் தொகை. காண்க-வியங்கோள் வினைமுற்று. போந்தனன்-(வருகின்ருன்) காலவழுவமைதி. ஈ. இயற்கை எழில் இயற்கையின் எழிலைத் திரட்டிக் கூறும் பாடல்கள் இப்பகுதி யில் இடம் பெறுகின்றன. ஈங்கோய் எழுபது, திருச் செந்துTர்ப் பிள்ளைத் தமிழ், மலரும் மாலையும் என்னும் நூல்களிலிருந்து பாடல்கள் எடுக்கப் பெற்றுள்ளன. 蠱 1. ஈங்கோய் எழுபது சைவச் சார்புடைய பன்னிரு திருமுறைகளுள், பதினேராந் திருமுறையின் பல நூல்களுள் இந்த ஈங்கோய் மலை எழுபது’ என்ற நூலும் ஒன்று. ஈங்கோய் மலையைப் பற்றிப் பாடிய எழுபது