பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பொதுச் செய்யுள் விவிைடை-அறவுரை 2. கல்வியினல் விளையும் சிறப்புக்களாக நெடுஞ்செழியன் கூறுவன யாவை ? புெற்றதாயும் தான்பெற்ற பல மக்களுக்குள் கல்வியுடையா னிடத்தே தனியன்பு செலுத்துவாள். அர்சனும், ஒரு குடியிற் பிறந்த பலருள்ளும் வயதுப் ப்ெருமை பாராட்டி மூத்த்வ்னை விரும் பாது, அறிவுப் பெருமை ஒன்றே கொண்டு அறிவுடைய ஒரு வனேயே விரும்பி அவன் வழிச் செல்லுவான். கீழ்ப்பால் ஒருவன் கற்ருல் மேற்பாலவனும் கீழ்ப்படிந்து நடப்பான். அஃதாவது பிறப்பு வேறுபாடு ஒழியும். இவை கல்வியினல் விளையும் சிறப்புக் களாம். 3. ஏன் ஒருவன் கல்வி கற்க வேண்டும்? இவ்விவிைற்கு 2ஆம் வினவிற்குக் கூறிய விடையை எழுதி இறுதியில், இக்காரணங்களால் ஒருவன் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று எழுதி முடிக்க. 4. இலக்கணக் குறிப்பு வரைக. உற்றுழி-அகரம் தொகுத்தல் விகாரம். தாயும் மனந்திரியும்-உயர்வு சிறப்பும்மை. 5. உறுப்பிலக்கணந் தருக. முனியாது-முனி-ஆ+த்-உ. முனி-பகுதி, ஆ-எதிர் மறை இடை நிலை, த்-எழுத்துப்பேறு, உ-வினையெச்ச விகுதி, ஆ. திருமந்திரம் 1. திருமூலர் மக்களை நோக்கிக் கூறும் அறவுரை யாவை ? o, உலகத்திரே இன்னர் இனியார் என்று பாராமல்எல்லோர்க்கும் ஆதவுங்கள். விருந்தை எதிர் பார்த்திருந்து உண்ணுங்கள். பழம் பொருளைக் கட்டி வைத்துக் காத்துக் கொண்டிராதீர். தன்த் திருந்து உண்ண விரையாதீர். காக்கையைப் பார்த்து அதன் பண் பைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள் என்று திருமூலர் உலகத்தார்க்கு அறவுரை கூறுகிரு.ர். - 2. எல்லோராலும் எளிதாகச் செய்யத் தக்க அறங்களாகத் திருமூலர் கூறுவன யாவை ? இறைவனப் பச்சிலையிட்டு வணங்குவதும் பசுவுக்கு ஒருவாய் உணவு கொடுப்பதும் பசித்தவனுக்கு ஒரு பிடிசோறு வழங்குவதும் பிறரிடம் இன்னுரை பேசுவதும் யாவர்ாலும் செய்ய்த்த்க்க அறங் களாகும் எனத் திருமூலர் கூறுகிரு.ர். - --- - -