பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ -k 羁留 _ _i 2. குடும்ப வாழ்க்கையின் சிறப்புக்கள் யாவை? மனித நாகரிகம் ஆரம்பித்த காலத்திலிருந்து சமூக வளர்ச்சிக், கும் நலத்திற்கும் பெருமைக்கும் இன்பத்திற்கும், அடிப்படையாக வும் ஆதாரமாகவும் இருந்து வருவன வீடும் குடும்பமுமே. வீடு கோவில் அதிலுள்ள தாய் தெய்வம். தாயிட்மிருந்தும் அவள் தரும் சூழ்நிலையில் இருந்தும் நற்பண்புகளாகிய தியர்கம், சகோத ரத்துவம், அன்பு, அறம், பொறுமை, அருள், அறிவு, பந்தங்கள் முதலியன உண்டாகின்றன. குடும்பத்தின் கத்து விள்க்காகிய பெண்கள் ம ைமாட்சியால் மட்டற் ற ஆற்றல் பெற்று அன்பினல் அருஞ்செயல்கள் பல ஆற்றியிருக்கின்றன்ர். இத்தகைய சிறப்புக் கள் குடும்ப வாழ்க்கையில்ை உண்டாகின்றன. 3. வீட்டுக் கலையை இன்று கல்வி நிலையங்களில் கற்பிக்க வேண்டிய அவசியம் என்ன ? வேகமாக முன்னேறிச் செல்லும் இன்றைய நாகரிக வெள்ளத் தில், வீட்டு வாழ்க்கையின் அடிப்படைகளான இறை வழிபாடு, பக்தி, தியாகம் முதலிய நற்குணங்கள் ஒழிந்து படாமல் பாதுகாக் கப்பட வேண்டும். வாழ்க்கைத்தரம், கல்விநிலை, சமூக வாழ்க்கை முதலியன மாறிக் கொண்டே வருகின்றன. அம்மாற்றத்திற். கேற்ப வீட்டுக் குடும்பமும் பாதிக்கப் பட்டுப் பழைய பழக்க வழிக் கங்கள், கடமை, கட்டுப்பாடு முதலியன இடம் பெரும்ல் போய் விடுகின்றன. இக்காலத்தில் சமூக நலனுக்காகவும் தம் தேவைகளுக் காகவும் வீட்டிற்கு வெளியே வேலை செய்யும் நிலைமை மகளிர்க்கு ஏற்பட்டிருக்கிறது மக்களாட்சிக் காலத்தில் பெண்கள் அரசியலில் பெரும்பங்கு பெற்றுள்ளனர். இத்தனை மாறுதல்களையும் பெண்கள் சமாளிக்க வேண்டியிருப்பதால் வீட்டுக் கலையைக் கல்வி நிலையங் களில் கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 4. மனையிய ற் கல்வியின் தே * ற் நி) த் தையு ம் வளர்ச்சி யை ம் விளக்கி எழுதுக. o (1935} 1908-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டாக்டர் எலன் எச். ரிச்சர்ட்ஸ் _ என்ற அம்மையார் பெண்கள் கூட்டமொன்றைக் கூட்டி அமெரிக்க மனேயியல் சங்கம் என்ற ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்தனர். பிறகு நமது நாட்டில் டெல்லிமாநகரில் அகில இந்தியப் பெண்கள் சங்க த்தின் முயற்சியால் 1982-ஆம் ஆண்டில் மனேயியல் கற்பிக்க லேடி இர்வின் கல்லூரி நிறுவப்ப்ட் டது. 1952-ஆம் ஆண்டில் சென்னையில் திகழ்ந்த கூட்டத்தில்" ‘இந்திய மனேயியல் சங்கம் நிறுவப் பெற்றது. இன்று சென்னை உட்படச் சுமார் 16 பல்கலைக் கழகங்களிலும், ஏராளமான உயர் நிலைப் பள்ளிகளிலும், ஆதாரக் கல்வியிலும், பல்செயல் திட்டத்தி லும் மனேயியல் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. -