பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o அறவுரை - - -- - - _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S S விளக்கம இறைவனே வணங்கலும் பசுவைக் காத்தலும் பசித்தவனுக்கு உணவிடுதலும், அனைவரிடத்தும் இனியன பேசுதலும் அறமாகும் அவ்வறத்தை அனைவரும் செய்தல் வேண்டும் என்கின்ருர், இவ்வறங் கள் செயற்கரியனவோ என்று எண்ணவேண்ட எல்லோர்க்கும் எளியனவேயாகும் என்று கூறும் முறையில் ஒரு உச்சிலை என்றும் 'ஒரு வாயுறை என்றும், ஒரு கைப்பிடி’ என்றும் "இன்னுரைதான் என்றும் எளிமை தோன்றக் கூறுகின்ருர், இவ்வளவு எளிதாகிய அறத்தைச் செய்யாது வீணே கால, தைக் கழிக்கின் ருர்களே மக்கள் என்னுங் குறிப்புங் காண்க. உண்ணும்போது என்ற குறிப்பில்ை ஒரு கைப்பிடி என்ப. அந்த அளவினதாகிய உணவைக் குறித்தது. பச்சிலை, வாயுறை, கைப்பிடி இன்னுரை இவற்றிற்கேற்ற னிலைகளை வருவித்துக் கொள்க. இலக்கணம் யாவர்க்கும்-உம்மை முற்றும்மை. ஆம்-ஆகும் என்பதன் இடைக்குறை டச்சிலை-பண்புத்தொகை கைப்பிடி-அளவையாகு பெயர். இன்னுரை-பண்புத்தொகை. பச்சிலை- பசுமை-இல . இன்னுரை-இனிமை--உரை. இறைவற்கு-இறைவன் - கு. - இ. திருக்குறள் பெயர்க் காரணம் திரு. குறன். மேன்மையான குறள் வெண்பாக்களாலாகிய நூல் எனப் பொருள்படும் திரு என்ப. அடைமொழி. குறள் என்பது இரண் . டியால் കൂടി: வெண்பா வைக்குறிக்கும். குறள் வெண்பா-குறுகிய அடிகளால் ஆகிய வெண்ப்ா குறள் என்பது குறள் வெண்பவை உணர்த்தாமல் குறள் வெண்பாக்களால் ஆகிய நூலே உணர்த்துவதால் கருவியாகு பெயர். அது திரு என்னும் அடைமெ ழி பெற்று வருவதால் அடையடுத்த கருவியாகு பெயர். நூலின் பிரிவு அறத்துப்பால், பொருட்டால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளையும் அதிகாரங்களேயும் கொண்டது; அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்களேக் கொண்டது. நூலின் வேறு பெயர்கள் முப்பால், பொய்யா மொழி வாயுறை வாழ்தது. தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன் உத்தரவேதம் என்று திருக்குறளுக்கு வேறு பெயர்களும் உண்டு. இந்நூல் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றுகச் சேர்க் கப்பட்டுள்ளது. _1