பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பகுதி செய்யுள் 1. முற்காலச் செய்யுள் இப்பகுதியில் சங்கத்து நூல்களாகிய நற்றிணை, அக நிாஇாறு, திருமுருகாற்றுப்படை, மணிமேகலை என்னும் நான்கு நூல்கள் லிருந்தும் நம்பாடப் பகுதிகள் எடுக்கப் பெற்றுள்ளன. கடவுள் வாழ் த்து அ. நற்றிணை இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல். இது நற்றின் நானுர்று என்றும் பெயர் பெறும். இதில் உள்ளப்ர்டல்கள் பலகாலத்து வாழ்ந்த பல புலவர் களால் பாடப்பட்டதாகும். இந் நூலின் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடலே இங்குப் பாடமாக வந்துளது. இக் கடவுள் வாழ்த்தின் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந் தேவஞ்ர் என்பவ TfT6)jir, ஆசிரியரைப்பற்றி: இவர் தம் இயற் பெயர் பெருந்தேவனுர் என்பதாகும். இவர் ஆாரதக் கதையைத் தமிழில் பாடியமையால் பாரதம் பாடிய பெருந் தேவர்ை என்று சிறப்பிக்கப் பட்டார். இவர் நற்றின, ேேகுறு துரறு அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிற் தானப்படும் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடியவர். இவர் சிவன், திருமால், முருகன் முதலிய கடவுளரைப் பாடியிருப்பதால் தமயப் பொதுமை உடையவர் என்று தெரிகிறது. இப்பாடல் திருமாலைக் குறிப்பதாகும். | மாநிலம். - - - - - - - - - து .....திகிரியோனே சொற்பொருள் தீது அற விளங்கிய - குற்றம் மாநிலம் - இப்பெரிய உலகம், நீங்க விளங்கிய, சே அடி ஆக- சிவந்த அடிகளாக் திகிரியோனே - சக்கரத்தை ஏந் வும், திய திருமால் ஒருவனே, து நீர் - தூய நீரையுடைய,