பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'o','!'s) முற்காலச் செய்யுள் ஆதிரை பிச்சையிட்ட காதை மணிமேகலை அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரமேந்திச் செல்ல, முதன் முதலில் அப்பாத்திரத்தில் ஆதிரை என்னும் கற்புடையாள் பிச்சையிட்ட கதையைக் கூறும் பகுதி. - பாடப் பகுதியின் கதைச் சுருக்கம் காய சண்டிகை என்பாள் மணிமேகலையை நோக்கி, ஆதிரை யின் கற்புத்திறனைக் கூறுகிருள் : ஆதிரையின் கணவனகிய சாதுவன் என்போன், மனைவியை ப் பிரிந்து கணிகையைக் கூடிச் குதினால் பொருள் இழந்து நிற்க, அக்கணிகை அவளிடம் பொரு ளின்மையால் இகழ்ந்து ஒதுக்கினள். அவன் மீட்டும் பொருள் தேட எண்ணி வணிகர்களுடன் சென் முன், செல்லும் வழியில் பெருங் காற்றினல் மரக்கலம் கடலுக்குள் மூழ்கியது. அப்பொழுது, ஒடிந்த மரித்துண்டொன்றைப் பற். நறிக் கொண்டு அலேகளின் உதவியால் நாகர் மலைப்பக்கம் சென்று சேர்ந்தான். இவனைப்போல உயிர் பிழைத்தோர் சிலர் ஆதிரையிடம் சென்று உன் கணவன் கடலுக்குள் மூழ்கி யிறந்தான்-என்றனர். அது கேட்ட ஆதிரை, சுடுகாட்டில் தி வளர்த்து அதனுட் பாய, நெருப்பு அவளைத் தீண்டாது, சாந்தமும் கூந்தலும் மாலையும் அப் படியே இருக்க இலக்குமிபோலக் காட்சிதந்தாள். அவள் வருந்தி தீயும் தீண்டாத் தீவினையுடையேன் யாது செய் வேன்’ என்றேங்க, ஆதிரையே உன் கணவன் நாகர் மலையில் உயி ரோடிருக்கிருன்’ என்று அசரீரி பிறந்தது. 1-2 ஈங்கிவள்..... 4. க + க + க + i க் # H. H. H. H. H. H. H. H. H. உரைப்போள் சொற்பொருள் விஞ்சையர் பூங்கொடி - வித்தி யெல்லாம் கூறுவேன் கேட்பா யாதர மகளாகிய காயசண்டி «L/ГT&T, . ବ୪୫, என - என்று சொல்லி, மாதர்க்கு - மணிமேகலைக்கு, புகுந்ததை ஆதிரைக்கு நேர்ந் ஈங்கு இவள் செய்திகேள் - ஆதி ததை, ரையினுடைய செய்திகளை உரைப்போள் - சொல்லுவாள் கருத்து காயசண்டிகை ஆதிரைக்கு நேர்ந்த செய்திகனை மணி மேகலைக்கு எடுத்துக் கூறிஞள். விளக்கம் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி என்னும் பாத்திரம் மணிமேகலைக்குக் கிட்டியது. அப்பாத்திரத்தில் முதன்முதலாக ஆதிரையிடம் பிச்சை வாங்கவேண்டும் என்று கூறிய காய சண்டிகை அவ்வாதிரையின் வரலாற்றைக் கூறத்தொட்ங்குகிருள்.