உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

どöひ இடைக்காலச் செய்யுள் வேண்டிய பொருள் இன்னது எனக் கூருமல், அவனிடம் ஒப்பு தல் வாங்கும் வகையில் சுற்றி வளைத்துக் கூறுகிருன். “தளர்ந்தவர் தமக்கு வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் என்பது, எனக்கும் கேட்பதை இல்லை யென்னது தருவாய் என்னுங். கருத்தை உட்கொண்டிருப்பதால் கருத்துடை யடை கொளியணி எனப்படும். கருத்துடை யடை கொளியனியாவது, ஓர் அடை கொளி யைக் கூறும்பொழுது வேருெரு கருத்தையும் அதனுள் அடக்கிக் கூறுவது. அடை கொளி - அடை மொழியைக் கொண்ட பெயர், இலக்கணம் தருதி-ஏவல் வினைமுற்று. தடந்தேர்-உரிச்சொற்ருெடர். சுடர்-ஆகுபெயர். தோன்ருல்-தோன்றல் என்பதன் விளி. 3. வேதியன் வேண்டியது இதுவெனல் என்றுகொண்............. . ................மகிழ்ந்தான் சொற்பொருள் என்று கொண்டு அந்த ತಿ! நன்று என நகைத்து - நல்லது னன் - என்றிவ்வாறு அவ் என்று கூறி மகிழ்ந்து, வேதியன், தரத்தகு பொருள் - நான் உனக் உரைப்ப - சொல்ல, குக் கொடுக்கத் தக்க பொருள், வென்றிகொள் விசயன் - வெற்றி (இதுவென), கொள்ளுதற்குரிய அருச்சுன நீ நவில்க என நீ சொல்வா இடைய, யாக என்று வினவ, விசய வெம் கனேயால் கொடிய நான் மறையவனும் - நால் வெற்றிக் கணையினுல், | வேதம் வல்ல வேதியனும், .ெ ம ப் த ள ர் ந் து உ - ல் (கன்னனை நோக்கி) சோர்ந்து, ஒன்றியபடி தின் புண் ணியம் இரதம்ேல் விழுவோன் - தேர் அனைத்தும் . அப்படியே உன் மேற் சாய்ந்தவனுகிய கன் னுடைய புண்ணியமெல்லா னன், வற்றையும், இரு செவிக்கு அமுது எனக் உதவுக என்றலும் - கொடுப்பா கேட்டு - இரு செவியிலும் பாக என்றவுடன், பாயும் அமுதம் என்னும்படி உளம் மகிழ்ந்தான் - (கன்னன்) (அச்சொல்லைக்) கேட்டு, மனமகிழ்ந்தான். கருத்து - அருச்சுனன் எய்த அம்பிளுல் தளர்ந்து தேரின்மேல் வீழ்ந்து இடக்கும் கன்னன் அவ்வேதியன் கூறியதைக் கேட்டதும் மகிழ்ந்து