பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறவுரை விளக்கம் ஒருவனுடைய நிழல் அவனை விட்டகலாது, பின்தொடர்ந்ே சென்று அவன் காலடியிலே தங்கியிருக்கும். அதுபோல ஒருவ செய்த தீவினையும் மறு பிறவியிலும் அவனை விட்டகலா தொடர்ந்து சென்று அவனையே சார்ந்து அவனுக்குத் துன்பந்து வது உறுதி என்பது இவ் வுவமையால் பெறப்படுகிறது. இச்செய்யுள் உவமை அணியின் பாற்படும். இப்பாடல. தீவினை செய்தார் கெடுதல் உறுதி என்பது கூறப்பட்டது. இலக்கணம் செய்தார்-வினையாலனையும் பெயர். - உறைந்தற்று-உறைந்த-அற்று. உறைந்த என்பதிலுள் அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. (தொகுத்தல் விகார நிழறன்னை-நிழல்-தன்னை. - வியாது-வீ-ஆ-த்--உ. வி-பகுதி, ஆ-எதிர்மறை இனி நிலை, த்-எழுத்துப்பேறு, உ-வினையெச்ச விகுதி. புகழ் அஃதாவது இல்லறத்திற்கு ஒதப்பட்ட நெறிகளினின்று வ வாதவர்கட்கு, இம்மைப் பயணுகி, இவ்வுலகின் கண் நிகழ்ந்து அ யாமல் நிற்கும் கீர்த்தி. இவ்வதிகாரத்திலுள்ள ஆரும் பாடலும் பத்தாம் பாடலு இங்குப் பாடமாக வந்துள்ளன. - தோன்றின்.................... . .....கனறு சொற்பொருள் தோன்றின் - மக்களாய்ப் பிறக் தோன்றலின் மக்களாய்ப்பிற கின், பதைவிட, புகழொடு தோன்றுக - புகழுக்கு தோன்ருமை - மக்களாய்ப் பி ஏ து வா கி ய குணத்தோடு வாமல் இருத்தல் (விலங்காய் பிறக்க, பிறத்தல்). அஃது இலார் - அக்குணம் இல் நன்று - நல்லது. லாதார், - | கருத்து மக்களாய்ப் பிறப்பார் புகழுக்குரிய குணங்களுடன் தோன்) வேண்டும்; இல்லை எனில் விலங்காய்ப் பிறத்தலே நன்று. விளக்கம் விலங்காய்ப் பிறந்தால், அது புகழ் பெறவில்லையே என யாரு இகழமாட்டார்; ஆதலின் நன்று என்ருர். இக்குறட்பாவிற்கு வேறு பொருள் உரைப்பாரும் உள அஃது, ஒருவன் பலர் அறியும்படியான நிலைக்கு வருவானேயான