பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

をPS S தற்காலச் செய்யுள் இலக்கணம் பொனே-பொன்னே என்பதன் இடைக்குறை. என்றென்று, நாடிநாடி-அடுக்குத் தொடர்கள். உண்டோ, நீதியோ-ஒகாரங்கள் எதிர்மறை ஒகாரங்கள். சுகவாரி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. அறியா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கண்டாய்-அசைநிலை. ஆ. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் இது, திருவிரிஞ்சை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் முருக்ன்மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல் எனப் பொருள் ப்டும். பிள்ளைத்தமிழின் இலக்கணம் பொதுப் பகுதியில் கண்டு கொள்க. திருவிரிஞ்சை என்பது தொண்டை நாட்டில், பாலாற்றங் கரையில் உள்ள ஒரு ஊர். ஆசிரியரைப்பற்றி இந்நூலை இயற்றியவர் மார்க்கசகாய தேவர் என்பவராவர். இது திருவிரிஞ்சையில் உள்ள இ _ைற வ ன் பெயராகும். ஆப் ப்ெயரையே இவரும் பூண்டுள்ளார். இவர் சமயப்பற்தும் மொழிப் பற்றும் மிக்குடையவர் என்பதும் திருமுருகாற்றுப்படை, திருப் புகழ் முதலிய நூல்களில் நல்லன்பு கொண்டவர் என்பதும் இவர்தம் பாடல்களாற் புலனுகின்றன. இதில் வரும் பாடல்கள் சிந்தை கவரும் சந்தச்சுவை நிரம்பியன. இப்பிள்ளைத்தமிழ் நூலிலுள்ள முத்தப்பருவம் வருகைப் பருவிம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்னும் ஐந்து பருவங்களிலிருந்தும் ஐந்து பாடல்கள் பாடமாக வந்துள்ளன. முத்தப்பருவம் குழந்தையைத் தமக்கு முத்கும் தருமாறு தாய் தத்தை வேண் டுதலைக் கூறும் பருவம். இது பதினேராம் மாதத்தில் திகழ்வது. தீரக்கவி. K STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS .......அருளே சொற்பொருள் திரம் கவி பாய-திரமுடைய குரங் மடுவில் திரளாப் விழ, குளத்தில் குகள் தாவுதலிளுல், தொகுதியாய் வீழ (அ தல்ை), பல் தென்னம்பழம் முற்றிய பல நெடு வாளே - பெரிய வாளே மீன் தேங்காய்கள், கள்,