தற்காலச் கண்ணுல்............ ■ ■ ■ ■ ■ செய்யுள்
- * * * * * * * = H H = H = H H H = H வருகவே
சொற்பொருள் கண்ணுல் உனது திருவடியைக் அண்ணுல் கண்டு - இரு கண்களாலும் உனது திருவடிகளைப் பார்த்து, ஆதரவுபெருகி - அன்பு மிகுந்து, இருகையால் தொழுது-இரண்டு கைகளாலும் வணங்கி, காலால் உன் திருக்கோயில் வலம்செய்து - இரு கால் களால் உன் கோவிலை வலமாக வந்து, உனது புகழ - உ ன னு ைட ய புகழிை, பண்ணுல் புகழ்ந்து - பாடலால் புகழ்ந்து, - உருகி கண்ணிர் பாயா எனயும்மனமுருகிக் கண்ணிர் சிந்தாத அடியேனேயும். தாயாக - தாய்போல, பரிந்துவளர்க்கும் - அன்புகாட்டி வருக - அண்ணலே வருக, | உலகம் முழுது ஆண்டாய் வருகஉலக முழுதும் ஆள்பவனே வருக, கதி தரும் எம் ஐயா வருக அன் பர்கட்கெல்லாம் நல்ல கதி யைக் கொடுத்தருளும் எம் தலைவனே வருக, | ஆறுமுக அப்பா | முகங்களையுடைய வருக, விளங்கு கதிர் வண்ணு வருக - ஒளி பொருந்திய ஞாயிறு போன்றவனே வருக, மயில் ஏறும் மன்ன வருக - மயி லேறும் பெருமானே வருக, அடியார்கள் வாழ்வே வருக-அடி வருக - ஆறு தந்தையே யவர்க்கு வாழ்வளிப்பவனே வளர்க்கின்ற, வருக, பெரும் கருணைபடைத்து - பே தெய்வ சிகாமணியே - தெய்வங் ரருள் கொண்டு, கட்கெல் லாம் மு. டி ம ணி விரிஞ்சைப் பதி வாழும் - திரு போன்றவனே, விரிஞ்சை என்னும் ஊரில் வருக வருகவே - வருவாய் வரு வாழ்கின்ற, வாய். கருதது கண்களால் திருவடிகளைக் கண்டு அன்பு கொண்டு கைகளால் தொழுது, கால்களால் கோவிலே வலம் வந்து, புகழ்பாடி, உருகிக் கண்ணிர் மல்காத என்னையும், பரிந்து வளர்க்கும் கரு கொண்ட தாய் போலக் காத்தவனே! அண்ணலே ஆண்டவனே ! ஐயா ! அப்பா கதிர் வண்ணனே! அரசே! வாழ்வே வருக வருக, விளக்கம் கண்ணுல் திருவடி காண்டலும், காலால் கோவிலை வலம் வருதலும், பண்ணுல் அவன் புகழ் அலும், மனம் உருகுதலும், கண் நீ களின் கடமைகளாம். அக் கடமைகள் ஒன்றுஞ் கையால் தொழுதலும், LTட ர் சொரிதலும் அவ்வப் பொறி செய்யாத என்னை பும் ஆட்கொண்டாய் என முருகன் திருவருள்ை வியக்கின்ருர்,