முருகன் பிள்ளைத்தமிழ் 293 சிறுபறைப் பருவம் சிறுபறையை முழக்கி ஒலி யெழுப்புமாறு வேண்டுவதைக் கூறும் பருவம். இ து பத்தொன்பதாம் மாதத்தில் நிகழ்வது. சந்தியினும்..............................முழக்கியருளே சொற்பொருள் சந்தியினும் மந்தியினும்-சூரியன் தையுடைய திருமாலின் மரு தோன்றும்பொழுதும், மறை கனே, == யும்பொழுதும், அந்தணர் உரைத்தருளும்;அந்த உள்ளும் புறம்பினும் - வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத் திலும், சாகா வரம் பெற்று - இறவாத வரத்தைப் பெற்று, -- மூது அண்டம் முழுதும் - பழமை யான இவ்வுலகம் முழுவதும், தனது பெயர் நிறுவும் - தனது பெயரை நிலை நிறுத்திய, இரணியன் தன்னை - இரணியன் என்பவனே, நரசிங்க வடிவாய் வந்து - மனித உடலும், சிங்க முகமும் கொண்டு தோன்றி, மணி வாசல் படிக்கிடை-அழகிய வாசற்படியின் நடுவில், கிடத்தி - போட்டு, மணி மார்பு - அழகிய மார்பை, ஒளி உகிரினல் கீண்டு - ஒளி பொருந்திய கூரிய நகத்தில்ை பிளந்து, மணி குடல் பிடுங்கி - குடலைப் பிடுங்கி, உதிரம் தனை அருந்திய-இரத்தத் தைக குடிதத, மா மேக வண்ணன் மரு.கா - கரு மேகத்தைப் போன்ற நிறத் ணர்கள் ஒதுகின்ற, ஆகமம், முழக்கமும்-வேதாகமங் களின் முழக்கமும், அமுதம் எனும் மொழி வனிதை மார்-அமுதமென்று சொல் லத்தக்க மொழிகளைப் பேசு கின்ற மாதர்களுடைய, ஆடலின் முழக்கமும்-ஆடல்களி ல்ை எழும் முழக்கங்களும், பாடலின் முழக்கமும் - இசைப் பாடல்களின் முழக்கங்களும், அடியார்கள் ஒதியருளும்-அடிய | வர்கள் ஒதுகின்ற, செந்தமிழ் முழக்கமும் - செந் தமிழ்ப்பாடல்களின் முழக்கங் களும், (சேர்ந்து) முழங்கு - முழங்குகின்ற, கரன் ஊராளி-கரனுரர் என்னும் ஊரை உடையவனே, சிறுபறை முழக்கியருள் - சிறு பறையைக் கொட்டி முழக்கு வாயாக, திருமழலை மொழியில் - அழகிய மழலைச் சொல்லில், பல பல மறை முழக்கும் முனி - பற்பல வேதங்களை முழக்கு கின்ற முனிவனே, சிறுபறை முழக்கியருள்-, கருத்து காலையிலும், மாலையிலும் வீட்டின் உள்ளும், வெளியும், இறவா வரம் பெற்று உலக முழுதும் தன் ஆட்சி செலுத்திய இர பிளந்த மார்பைப் நரசிங்க வடிவாகி யனை திருமாலின் மருமகனே!
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/297
தோற்றம்