ஒன்று குறையாகி இடும் அன்றுஅவ்வாயிரத்தில் ஒன்று குறை பட்ட பொழுது, நக்கீரர் வர.நக்கீரர் அவ்வழியே lெ T, ஒடிப் பிடித்து - ஒடிச் சென்று பற்றி, ■ 酯 அவரையும் - மற்றவர்களோடு அவரையும், காராய குன்றத்து அடைத்து - கரிய மலைக் கு ைக யி லே அடைத்து வைத்து விட்டு, உரிய நியதிகடன் துறை முடித் நாடோறும் செய்தற்குரிய கடன் வகைகளைச் செய்வதற் காக, அகல-(அப்பூதம்) செல்ல, அவர் கருதி முருகாறு உரைத் தருள - நக்கீரர் உ ன் னை நி னேந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியருள, நீலம்கலாபம் மயில் ஏறி அணுகி நீலநிறம் பொருந்திய தோகை மயில் மீதேறி வந்து, பேர் ஆன குன்றம் திறந்து - பெரிய மலைக் குகையைத் திறந்து, | முருகன் பிள்ளைத்தமிழ் 395. இவுளி முகியைப் பிளந்து - குதி ரைமுகப் பூதத்தைக்கொன்று, நக்கீரர் தமையும்-நக்கீரரை விடு வித்து (அவருக்கு), பெரிய வேல் கொண்டு புனல் கண்டு-பெரிய வேலால் நீருண் டாக்கிக் கொடுக்க, சுனைமூழ்கி-அச்சுனையிலே நீராடி, பிரான் முகலி நதியின் மேவ-சிவ பெருமானுடைய .ெ பா ன் முகலி ஆற்றிலும் நீராட, சீராய திருவருள் புரிந்த-சிறந்த திருவருளைச் செய்தருளிய, கரனுார் ஆளி-கரனுார் என்னும் ஊரையுடைய முருகனே, சிறு தேர் உருட்டியருள்-சிறுதேர் உருட்டியருள்வாயாக: செய செய என அமரர் தொழதேவர்கள் செய, செய என்று கூறி வணங்க, அசுரர் முடி சிதறும் முனி-அசுரர் களுடைய முடிகள் சிதறும் படியாக அவர்களைக் கொன்று குவித்த முனிவனே, --- சிறுதேர் உருட்டியருள்-, கருத்து ஆண்டுக்கொரு முறை ஆயிரம்பேரைத் தின்னும் குதிரை முகமு டைய பூதமொன்று 999பேரை பிடித்து மலைக்குகையில் அடைத்து வைத்திருந்தது. io அகப்பட, அவரையும் இன்னும் ஒருவர் குறையாயிருக்கையில் நக்கீரர் பிடித்து அடைத்துவிட்டு நாட் கடன் முடிக் கச் சென்றது. அப்பொழுது, உன்னை நினைந்து திருமுருகாற்றுப் படைய்ைப் பாட மயிலேறி வந்து பூதத்தைக் கொன்று நக்கீரரை விடுவித்து அருள் செய்த கரனுாராளியே! சிறு தேர் உருட்டியருள். தேவர்கள் வெற்றியெர்லி எழுப்ப அசுரர்களைக் கொன்று குவித்த முருகனே! சிறுதேர் உருட்டியருள். விளக்கம் - நக்கீரரை விடுவித்த கதை, நக்கீரர், காளத்தி மலேச்சாரலில் ஒரு குளக்கரையில் மரத்தின் நிழலில் சிவபூசை செய்து கொண்டி ருக்க, அம்மரத்திலிருந்து ஒர் இலை பாதி நீரிலும் பாதி கரையிலும் ஆக விழ், நீரில்விழுந்த பர்தி மீளுகவும் தரையில்விழுந்த பாதி பற
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/299
தோற்றம்