உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 சிறப்புச் செய்யுள் விவிைடை செலுத்தி வந்த இரணியனை நரசிங்க வடிவமாகிவந்து, அவனே வாசிற்ப்டியிலே கிடத்தி, மார்பைப் பிளந்து, நகத்தால் குடலேப் பிடுங்கி, இரத்தத்தைக் குடித்த மாமேக வண்ணன் என்று சிறு பறைப் பருவத்திற் கூறப்பட்டுள்ளது. 7. கரனுாரில் (திருவிரிஞ்சையில்) என்னென்ன முழக் கங்கள் கேட்கின்றன? அந்தணர் முழக்கும் ஆகம ஒலி, அரிவையர்தம் ஆடலின் முழக்கம், பாடலின் முழக்கம், அடியவர்கள் ஒதும் செந்தமிழின் முழக்கமும் கரனுாரில் முழங்குகின்றன. 3, நக்கீரர் திரு முருகாற்றுப்படை பாடக் காரணம் என்ன ? முருகன் எவ்வாறு அருள்புரிந்தான்? ஆண்டுக் கொருமுறை ஆயிரம் பேரைத் தின்னும் குதிரை முகப்பூதமொன்று 999 பேரைப் பிடித்து மலைக்குகையில் ஆடைத்து வைத்து விட்டு, இன்னும் ஒருவர் குறையாக இருக்கையில் நக்கீரர் அகப்ப்ட அவர்ைபும் பிடித்து அடைத்து விட்டு நாட்கடன் முடிக் கச் சென்றது. அப்போது முருகனை நினைந்து திரு முருகாற்றுப் படை பாடினர். முருகன் மயிலேறி வந்து பூதத்தைக் கொன்று, நக்கீரரை விடுவித்து, சுனையிலே முழுகி எழுந்து, பொன்முகலியாற் றில் நீராடச் செய்தான். 9. இலக்கணக் குறிப்பு வரைக. சதுர்வேதப் பொருள்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பாபா எனயும்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அண்ணுல் வருக-விளிப் பெயர். கழ்ல் வணங்கலாம்-தானியாகுபெயர். மூதண்ட முழுதும்-பண்புத்தொகை. மறை பலபல-அடுக்குத் தொடர். செய்செய-அடுக்குத் தொடர். இ. திருவருட்பா 1. இறைவன் எவ்வாறு இனித்திடுவான் என்பதை இராமலிங்கர் எங்ங்னம் பாடுகின் ருர் ? முக்கனியின் சாறு, சர்க்கரை, கற்கண்டுப் பொடி, தேன், பசு வின்ப்ால், தேங்காய்ப்பால், பருப்பின் பொடி, நெய் இவற்றை யெல்லாம் ஒன்று கூட்டிக் காய்ச்சி இளஞ்சூட்டில் இறக்கி எடுத்த சுவைக் கட்டியைக் காட்டிலும் இனிம்ையான அமுதம் போன்ற வன் இறைவன் என்று இராமலிங்கர் கூறுகின்ருர்,