பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*S அறவுரை பெரியவர்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து பிறகு பெரிது கத் தோன்றும்; சிறியவர் நட்பு எடுத்த எடுப்பிலே பெரிதாக தோன்றிப் பின்பு குறையும் என்பதாம். நீர்-நீர்மையை உடையன. பயனிலைக்கேற்பக் கேண்மை எ பதற்கு நட்புக்கள் எனப் பன்மையாகப் பொருள் உரைக்க பட்டது. மதி-முழு நிலா. நாம் பெளர்ணமி என்று சொல்லி வ கின்ருேமல்லவா ? அதற்குரிய தமிழ்ச்சொல் மதி என்பதாகு பேச்சு வழக்கில் அருகிக் கொண்டு வருவதால் அதன் முழுமைை நாம் அறிவதில்லை. இருப்பினும் கொங்கு நாட்டுப் பெருமக்களி வாய்ப் பேச்சில் இன்னும் இருந்து வருகிறது. சித்திராப் பெ: ணமி என்று நாம் சொல்லுவதை அவர்கள் சித்திரை மதி என்று சொல்லி வருகிரு.ர்கள். இலக்கணம் நீர-அன் சாரியை பெருது வந்த அஃறிணைப் பன்மை வி நீர-நீர்மை-அ. நீர்மை-பகுதி, மை விகுதி கெட்டு அஃ ணைப் பன்மை விகுதியாகிய அகரத்தொடு சேர்ந்து 8 என்ருயிற்று. உடுக்கை............ ■ 擊 ■ ■ 暫 து ங் .............mاتاق சொற்பொருள் உடுக்கை இழந்தவன் - அவையின் வந்தவிடத்து) அப்பொழுகே கண் ஆடை குலைந்தவனுக்கு, | ಣ। களைவது - விரைந் கை போல - (அ ப் பொழு தே சென்றுதவி அவ்விடுக்கண் சென்று உதவி அவ்விளிவரலைக் நீக்குவதே, களையும்) கையைப் போல, | நட்பாம்-நட்பாவது. ஆங்கே - (நண்பனுக்கு இடுக்கண் | கருத்து ஆடை குலைந்தவனுக்கு அவனுடைய கை விரைந்து சென் உதவுவது போல நண்பனுக்கு விரைந்து சென்று உதவுவது நட்பு. விளக்கம் பலர் முன்னிலையில் ஒருவனுக்கு ஆடை குலையும் பொழு அற்ற ங்காத்தற்பொருட்டு, அவனுடைய கை அவன் மனம் எண் முன்னே விரைந்து சென்று உதவுகின்றது. அஃதாவது அ தன்னியல்பால் செய்கின்றது. அதைப்போல நண்பனும் தன் நண்பனுக்கு இடுக்கண் வந்தால், இவனுக்கு உதவலாமா கூடாத என்று எண்ணிப் பார்க்காமல் இயல்புணர்ச்சியால் விரைந்துவந் உதவ வேண்டும் என்பதாம்.