உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழரும் $$:: காப்பு ஒப்படைக்கப் பெற்றிருந்ததென்பது அக்கல்வெட்டு வாயி லாக நர்ம் அறியக் கிடக்கும் செய்தி. 10. மலேயாவில் ஒவ்வொரு துறையிலும் நம் நாகரிகம் பரவியிருந்ததை எவ்வாறு அறியலாம்? மலேயா மொழியில் வளங்கும் பல சொற்கள் தூய தமிழ்ச் சொற்கள் என்பது வெள்ளிடைமலை. மலாயா என்ற சொல்லே மலை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தோன்றியது. தவிர இலை, மணம் புரிதல், உறிதிமொழி, இன, வண்ணுன் முதலியவற்றைக் குறிப்பிடும் மல்ேயாச் சொற்கள் தமிழின்பாற் கடன் பெற்ற சொற்கள் என்பது திண்ணம். இதல்ை மலேயாவின் ஒவ்வொரு துறையிலும் நம் நாகரிகம் பரவியிருந்தது என்பதை அறியலாம். 11. சுமத்திராவில் தென்னிந்தியத் தொடர்பைக் காட்டு வன எவை ? சுமத்திராவில் வாழும் ஸி ம் பி றி ங் என்ற கூட்டத்தார் சிலரிடையே இன்றும் வழக்கிலிருக்கும் சோழிய - பாண்டிய - மெலியாள - பெலவி (பல்லவ) - தெகங்’ (தெக்காணம்) முதலான பெயர்கள் தென்னிந்தியத் தொடர்பைத் துலக்கிக் காட்டுகின்றன. o 5. தமிழும் தமிழரும் 1. தமிழ், பிறமொழியாளரால் இகழப்படுவதற்குச் சோம சுந்தர பாரதியார் கூறும் காரணங்கள் யாவை ? தமிழ் மக்களே தம் தாய்மொழியை ஒரு பொருளாகக் கருதா மல் புறக்கணிக்கின்றனர். ஊக்கமும், செல்வமும், தம்மைத் தாமே மதிக்கும் பண்பும் இல்லாத தமிழ்ப் பெரியவர் பலர் தமது இழிவைத் தமிழுக்கு ஏற்றி, அதற்கு அழிவைத் தேடுகின்றனர். ப்ெளதிகம், அரசியல் முதலிய கலைகளைத் தமிழில் பெறமுடியா தென்று பேசுகின்றனர். தமிழை வளர்ப்பது இந்தியா ஒரு நாடென்ற உணர்வும், ஒற்றுமை உணர்விற்கும் தடையாகும் என்று சாற்றுகின்றனர். முயன்று அறிய வேண்டுவனவற்றை அறியாமல் இருக்கின்றனர். அத ைல் தமிழ் பிறமொழியினரால் இகழப்படுகிறது எனச் சோமசுந்தர பாரதியார் கூறுகிரு.ர். 3. இந்திய நாட்டு மக்கள் ஒரு மொழியாலேயே ஒன்ருகி விட முடியுமா? ஆசிரியர் இதனை எவ்வாறு விளக்கு கின்ருர் ? க்கிய நாட்டில் பல மொழி பேசுவோர் உளர்; கானடாவில் ஆங்கில மொழியும் பறங்கி மொழியும் பேசப்படுகின்றன. சீனத்தி இம் அன்று முதல் இன்றுவரை பல மொழிகள் பயிலப்படுகின்றன்.