பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அறவுரை குரியானவாக இருத்தல், பசி மிகுதல் முதலாயின. உரிைன் என்ப அதனருமை தோன்ற நின்றது. அஃதாவது அற்றது போற்றி உ பது எல்லோராலும் எளிதாகக் கைக் கொள்ளமுடியாத அரிய செயல் என்பதாம். இலக்கணம் அருந்தியது-வினையாலணையும் பெயர். யாக்கை-காரணப்பெயர். நரம்பு, தோல் முதலியவற்ரு யாக்கப்படுவது அஃதாவது கட்டப் டுவது. - உணின்-உண்ளிைன் என்பதன் இடைக்குறை கோய்காடி................... _ _ _ _ _ து ...செயல் சொற்பொருள் நோய் - (மருத்துவன் நோயாளி நாடி-ஆராய்ந்தறிந்து. யிடம் நிகழ்கின்ற) நோயை, அது தணிக்கும் வாய் நாடி-பி தாடி-அதன் குறிகளால் இன்ன அது தீர்க்கும் வழிகளையறிந்து தென்று துணிந்து, வாய்ப்பச் செயல்-அதனைச் சிெ நோய்முதல்-பின் அது வருதற் யும் பொழுது பிழையாம குரிய காரணத்தை, செய்க. கருத்து மருத்துவன் நோயாளியின் நோய் இன்னதென்று தெரிந் பின் அதன் காரணத்தை ஆராய்ந்தறிந்து, பின் அதைத் தனிக்கு. வழியைத் தெரிந்து, அவ்வழியும் பிழையாமல் செய்க. விளக்கம் இப்பாடல் மருத்துவர் கைக் கொள்ேைவண்டிய முறைக எடுத்துக் கூறுகிறது. நோய் வருவதற்குரிய காரணங்கள் உணவு. சேயல் முதலிய மாறுபடுதல். நோய் வருவதற்குரிய காரணங்களைத் தெரிந் கொண்டால் நோய் இன்னதென்றும் அது தனிப்பதற்குரிய வ! இதுவென்றும் ஐயமறத் துணியலாம். நோய் தணிக்கு வாய்களாவன : மருந்து செய்தல், இரத்தக்கதைல், அறுத்தல் சுடுதல் முதலியனவாம். வாய்ப்பச் செய்தலாவது மருத்துவத் துறையில் கைவந் முன்னையோர் செய்து வருகின்ற முறைகளிலிருந்து தப்பாம் செய்தல். இலக்கணம் நாடி-வினையெச்சம். நோய் முகல்-ஆரும் வேற்றுமைத்தொகை அது தணிக்கும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. தணிக்கும் வ ய்-செய்யுமென்னும் வாய்ப ட்ஆப் பெயரெச்சல் செயல்-வியங்கோள் வினை முற்று.