பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறவுரை குன்ற-குன்று-அ. குன்று-பகுதி அ-பெயரெச்ச விகுதி, வருப-வா-ப்-அ. வா-பகுதி, இது விகாரப்பட் டு வா. என நின்றது, ப்-எதிர் கால இடைநிலை. அ -அஃறினைப் பன்மை வினை முற்று விகுதி. - விடல்-விடு-அல். விடு-பகுதி, அல்-வியங்கோள் விய முற்று விகுதி. சிறப்பின-சிறப்பு-இன்-அ. சிறப்பு-பகுதி, இன்-சாரியை. அ-அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி. நீப்பின்........ ■ ■ ■ 曹 ■ ■ ■ ■ ■ ■ ...................வரின் - சொற்பொருள் மயிர் நீப்பின் - தன் மயிர்த்திர மானம் வரின் - உயிர் நீங்கிவிை வளின் ஒரு மயிர் நீங்கிலுைம், தம்முடைய மானம் எய்தும் வாழா - உயிர் வாழாத, நிலைமை வருமால்ை, கவரிமா அன்னர் - கவரிமாவைப் உயிர் நீப்பர் - உயிரைத் தாங்கி போன்றவர்கள், நிற்காமல் இறந்து படுவர். கருத து ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவைப்-போன்று வர் தம் மானம் நீங்கும் நிலை வரின் உயிரைக் கொடு, * மானத்தை நிலை நிறுத்துவர். விளக்கம் மயிர் நீப்பினும் என்று இழிவு சிறப்பும்மை பெற்று வ வேண்டும். அங்கனம் வாராது நீப்பின் என உம்மை தொக்கு வந்தது செய்யுள் விகாரம். - உயிருக்கும் மானத்திற்கும் போட்டி. உயிர் போனல் மானம் நிற்கும் , மானம் போனல் உயிர் நிற்கும் இரண்டும் உட . நில்லா. இந் நிலைமை ஏற்படுமானல், என்றேனும் ஒரு நாள் போகக் கூடியதான உயிரைவிட்டு, என்றும் நிலைத்து நிற்பதா மானத்தைக் காப்பர் என்பது கருத்து. கவரிமா உவமையாகக் கூறப்பட்டதல்ை அதற்கு ~. இயல்பாதல் போல இவர்க்கு இஃது இயல்பு என்ருயிற்று. இலக்கணம் வாழா-(வாழாத) ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம். கவரிமா-இரு பெயரொட் டுப் பண்புத் தொகை. - நீப்பர்-எதிர் காலப் பலர் பால் படர்க்கை வினைமுற்று. நீப்பர்-நீ-ப்-ப்-அர். நீ-பகுதி (நீக்கு என்று பொருள்) ப்-சந்தி, ப்-எதிர்கால இடை நிலை, அர்-பலர் பால் விகுதி.