பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறவுரை - ------ - --- - _ கருதது மக்கட் பண்பில்லாதவர் எத்தகைய அறிவுடையாரேனும் மரம் போன்றவரேயாவர். * விளக்கம் மரம் ஒரறிவுயிர்; மக்கள் ஐயறிவுயிர். மக்கட் பண்புடிை மையுஞ் சேர்த்து ஆறறிவுயிர். அப்பண்பில்லையானல் ஏனே! அறிவுகளாலும் பயனில்லை என்பார் மரம் போல்வார் என்ருர். இப்பாடல் பண்பில்லாதவருடைய இழிவு கூறுகிறது. செய்யுள் உவமையணி. இலக்கணம் அரம்-ஆகுபெயர். போல்வர்-போல்-வ்-அர். போல் - பகுதி, வ் - எதிர்கா இடைநிலை, அர் - பலர்பால் விகுதி. ஈ. பழமொழி இது கடைச்சங்க நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு நூl களுள் ஒன்று. இஃது ஒவ்வொரு பழமொழியை இறுதியிலே கொன் டுள்ள நானுாறு வெண்பாக்களைக் கொண்ட நூலாதலின் ப| மொழி நானுாறு என்று பெயர் பெற்றது. l ஆசிரியரைப் பற்றி இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனர் என்பவராவா வர் சைன சமயத்தைச் சார்ந்தவர் என்பர். இவர் முன்று,ை என்னும் ஊருக்கு அரசராக இருந்திருக்கலாம் என்று கருத இம் முண்டு. H-H குல வித்தை உரை முடிவு . . . . . . . . . . . . . - து ந: ...........படும் இச்செய்யுள் கல்வி என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது சொற்பொருள் இளமையோன் - இவன் இளம் நரை முடித்து - ந ை ம யி 1ை பருவத்தகை இருத்தலால், முடித்து வந்து, H உரைமுடிவு கானன் - நம் வழக் சொல்லால் - வழக்குரைத்த கின் .ெ சா ல் மு. டி ைவ களுடைய .ெ சா ற் க ளே ஆராய்ந்து காண முடியாத கொண்டே ஆராய்ந்தறிந்து வன், முறை செய்தான் - நீதி வழங் என்ற - என்று இகழ்ந்த ன்ை, தர்ை முது மக்கள்-நரைத்த முதி குலவிச்சை - தத்தம் குலத்து இபவர்கள், குரிய வித்தைகள், உவப்ப - மகிழும்படியாக, கல்லாமல் - கற்பதற்கு முன்.ே சோழன் - கரிகாற் பெருவளத் பாகம் படும் - பாதி உளவாகும் தான் என்னும் சோழன், s